இமாச்சல பிரதேசத்தின் சிம்லாவில் கனமழையைத் தொடர்ந்து நிலச்சரிவில் புதைந்த 15 கட்டடங்கள்: 50 பேர் சிக்கியுள்ளதாக தகவல்

இமாச்சல பிரதேசத்தின் சிம்லாவில் கனமழையைத் தொடர்ந்து நிலச்சரிவில் 15 கட்டடங்கள் புதைந்தன. இதில் 50 பேர் சிக்கியுள்ளதாக முதற்கட்ட தகவல் வெளியாகியுள்ளது. தொடர் மழையால் இடிபாடுகளை அகற்றும் பணிகள் தாமதமாகிறது.