மெட்ரோ ரயிலில் செப்டம்பர் மாதத்தில் 92.77 லட்சம் பயணிகள் பயணம்

சென்னை மெட்ரோ ரயிலில் செப்டம்பர் மாதத்தில் மட்டும் 92.77 லட்சம் பயணிகள் பயணம் செய்துள்ளனர். அதிகபட்சமாக செப்டம்பர் 6ம் தேதி மட்டும் 3.74 லட்சம் பேர் மெட்ரோ ரயிலில் பயணம் செய்துள்ளனர்.
தமிழக வெற்றிக் கழகத்தின் கட்சி கொடியை வரும் 22ம் தேதி விஜய் அறிமுகம் செய்ய உள்ளதாக தகவல்

முதல் மாநாட்டை செப்டம்பர் மாதம் நடத்துவதற்கு முன்பாக கட்சி கொடியை தவெக தலைவர் விஜய் அறிமுகம் செய்ய உள்ளதாக தகவல்
செப்டம்பர்-1: உலக கடித தினம்

ஒவ்வொரு வருடமும் செப்டம்பர் 1-ஆம் தேதி கடிதம் எழுதும் தினமாக உலக அளவில் கொண்டாடப்படுகிறது. உலக கடித தினம் என்றும் அழைக்கப்படும் இந்த நாள் கையால் கடிதம் எழுதும் முறையை பாராட்டும் விதமாக கொண்டாடப்படுகிறது. இன்றைய கணிப்பொறி உலகில், கையால் எழுதப்பட்ட கடிதம் ஒன்று நமக்கு வருகிறது என்பதே ஒரு பெரிய பரிசாக எண்ணிக் கொண்டாடப்பட வேண்டிய ஒரு விஷயமாகும். பத்தாண்டுகளுக்கு முன்பு வரை கடிதமே மக்கள் தொடர்பு கொள்ளும் சாதனமாக இருந்தது என்பது நம்மால் நம்ப […]