செம்பாக்கம் மண்டல குழு தலைவர் ஜெயபிரதீப் சந்திரன் ஆய்வு

செம்பாக்கம் மண்டலத்திற்கு உட்பட்ட 22 ஆவது வார்டு நெமிலிச்சேரி மற்றும் 39 ஆவது வார்டு திருமலைநகர்* ஆகிய பகுதிகளில் நடைபெற்று வரும் சாலை மற்றும் மழைநீர் வடிகால் அமைக்கும் பணியினை செம்பாக்கம் மண்டல குழு தலைவர் ஜெயபிரதீப் சந்திரன் ஆய்வு மேற்கொண்டார் . அப்பகுதி குடியிருப்பு வாசிகள் மழைக்காலங்களில் தங்கள் பகுதிகளில் மழை நீர் வீடுகளுக்குள் புகுந்து விடுவதாகவும் அதனால் தங்களுக்குபல சிரமங்கள் ஏற்படுவதாவும் ஆகையால் இப் பணியினை முழு வேகத்தில் செயல்படுத்துமாறு மண்டல குழு தலைவரிடம் […]
கலைஞர் மகளிர் உரிமை திட்டத்திற்கான விண்ணப்பங்கள் பதிவு செய்யும் முகாம்

தாம்பரம் மாநகராட்சி செம்பாக்கம் மண்டலத்திற்குட்பட்ட 38 வது வார்டு பத்மநாப நகர் கருமாரியம்மன் ஆலய கூடத்தில் கலைஞர் மகளிர் உரிமை திட்டத்திற்கான விண்ணப்பங்கள் பதிவு செய்யும் முகாமை தாம்பரம் மாநகராட்சி 38 வது வார்டு மாமன்ற உறுப்பினர் சரண்யா மதுரை வீரன் பார்வையிட்ட போது எடுத்த படம் அருகில் திமுக நிர்வாகி சி.ஆர் மதுரை வீரன்