தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமை செயலகத்தில், சென்னை பெருநகர காவல் ஆணையராக நியமிக்கப்பட்டுள்ள சந்தீப் ராய் ரத்தோர், இ.கா.ப., சந்தித்து வாழ்த்துப் பெற்றார்-.