நடிகர் விஜய்யின் கில்லி படம் மறு வெளியீடு கொண்டாட்டம்

நடிகர் விஜய் நடித்த கில்லி படத்தின் மறு வெளியீடு கொண்டாட்டம் கிழக்கு கடற்கரை சாலையில் நடைபெற்றது. நடிகர் விஜய் நடித்த கில்லி திரைப்படம் பரபரப்பாக ஓடி வெற்றி பெற்ற படமாகும். இதன் மறு வெளியீட்டு விழா கிழக்கு கடற்கரைச் சாலை விஜய் பார்க் திரையரங்கில் நடைபெற்றது. இது தொடர்பான கொண்டாட்டத்தை தமிழக வெற்றி கழகத்தின் பொதுச் செயலாளர் புஸ்லி ஆனந்த் கலந்து கொண்டு கேக் வெட்டி தொடங்கி வைத்தார். இதற்கான ஏற்பாடுகளை தமிழக வெற்றி கழகத்தின் சென்னை […]