ஊழல் மிகுந்த நாடுகள் பட்டியல் வெளியீடு: இந்தியாவுக்கு 93 வது இடம்
உலகில் ஊழல் மிகுந்த நாடுகள் கொண்ட பட்டியலில், 2022 இல் 40 மதிப்பெண்களுடன் 85 ஆவது இடத்தில் இருந்த இந்தியா, 2023 ஆம் ஆண்டு 39 மதிப்பெண்களுடன் 93 ஆவது இடத்திற்கு தள்ளப்பட்டுள்ளது. மேலும் பெரும்பாலான நாடுகள் ஊழலை ஒழிப்பதில் எந்த முன்னேற்றமும் காணப்படவில்லை என்பதை தரவுகள் வெளிப்படுத்தியுள்ளது. உலகில் ஊழல் மிகுந்த, குறைந்த நாடுகளின் தரவுகள் பட்டியலை அரசு சாரா அமைப்பான டிரான்ஸ்பரன்சி இன்டர்நேஷனல் என்ற அமைப்பு ஒவ்வொரு ஆண்டும் வெளியிட்டு வருகிறது. அந்த வகையில் உலகில் […]