சென்னை – கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தின் நடைமேடை விவரம் :-எந்த ப்ளாட்பார்மில் எந்த ஊர் பேருந்துகள் நிற்கும்?

நடைமேடை1:மார்த்தாண்டம், நாகர்கோவில், தூத்துக்குடி, திருநெல்வேலி, செங்கோட்டை, கன்னியாகுமரி ஆகிய ஊர்களுக்கு செல்லும் பேருந்துகள் நடை மேடை எண் 1 -இல் இருந்து புறப்படும். நடைமேடை 2:ஸ்ரீவில்லிப்புத்தூர், மார்த்தாண்டம், பாபநாசம், நாகர்கோவில், தூத்துக்குடி, திருவனந்தபுரம், திருநெல்வேலி, திருச்செந்தூர், திசையன்விளை, செங்கோட்டை, சிவகாசி, குலசேகரம், குட்டம், கருங்கல், உடன்குடி உள்ளிட்ட பகுதிகளுக்கு நடைமேடை இரண்டில் பேருந்துகள் நிற்கும். நடைமேடை3:வீரசோழன், மதுரை, பொன்னமராவதி, பரமக்குடி, தொண்டி, தேவகோட்டை, சிவகங்கை, சாயல்குடி, கீரமங்கலம், காரைக்குடி, கமுதி, ஒப்பிலன், ஏர்வாடி, ராமேஸ்வரம் நடைமேடை 4:மன்னார்குடி, […]