நெல்லை மாவட்டம் பாளையங்கோட்டையில் படுகொலை செய்யப்பட்ட ரவுடி தீபக் ராஜா உடலை பெற உறவினர்கள் சம்மதம் தெரிவித்துள்ளனர்

தீபக் ராஜாவை வெட்டிக் கொன்ற குற்றவாளிகள் கைது செய்யப்பட்ட நிலையில் உடலை பெற உறவினர்கள் சம்மதம் தெரிவித்துள்ளனர். நெல்லை அரசு மருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ள ரவுடி தீபக் ராஜா உடல் 7 நாட்களுக்கு பிறகு உறவினர்கள் பெற உள்ளனர்.
தூத்துக்குடி கைதியை பாளையங்கோட்டை சிறையில் அடித்துக் கொல்ல முயற்சி.
தூத்துக்குடி மாவட்டத்தைச் சேர்ந்த மருதவேல் என்ற விசாரணை கைதி பாளை சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். கொலை, கொலை மிரட்டல், பணம் பறித்தல், பயங்கர ஆயுதங்கள் வைத்திருத்தல் உள்ளிட்ட புகாரில் இவருடன் கைதான பாலசுப்பிரமணியம், சுந்தரமூர்த்தி ஆகியோரும் சிறையில் உள்ளனர். பிரபல ரவுடி ஒருவரின் வீட்டில் மான் கொம்பு, துப்பாக்கி ஆயுதங்கள் கைப்பப்பற்றப்பட்டது, நெல்லை ரவுடி ஒருவரின் காதலி வெளியிட்ட இன்ஸ்டா வீடியோ மற்றும் பணப்பிரச்சனை தொடர்பாக ஒரே குழுவைச் சேர்ந்த கைதிகள் இடையே அடிக்கடி வாக்குவாதம் நடந்துள்ளது.இந்த நிலையில் […]
சென்னை: தமிழ்நாட்டில் அதிகபட்சமாக நெல்லை பாளையங்கோட்டையில் 104 டிகிரி ஃபாரன்ஹீட் வெப்பம் பதிவாகியுள்ளதாக வானிலை மையம் தகவல் தெரிவித்துள்ளது

கரூர் பரமத்தி 103.1, ஈரோடு 100.4, வேலூரில் 99.5 டிகிரி ஃபாரன்ஹீட் வெப்பம் பதிவாகியுள்ளது.