பெண் குழந்தைக்கு பெயர் சிந்தூர்
ஆபரேஷன் சிந்தூர்’ரின் போது பிறந்த குழந்தைக்குசிந்தூர் என பெயரிடப்பட்டுள்ளது.பீகார் மாநிலம் கதிகாரில் உள்ள அரசு ஆஸ்பத்திரியில் ஒரு பெண், பெண் குழந்தையை பெற்றெடுத்தார். இந்தநிலையில் இந்திய ராணுவத்தினரின் அதிரடி நடவடிக்கையான ‘ஆபே ரஷன் சிந்தூர்’ரின்போது அந்த பெண் குழந்தை பிறந்தது. இதனால் அந்த குழந்தைக்கு சிந்தூர் என பெயரிட்டுள்ளனர். *பஹல்காமில் கணவர்களை இழந்த பெண்களின் துயரை நீக்கும் வகையில் இந்தியராணுவம் நடவடிக்கை மேற்கொண் டுள்ளது. இந்த நன்னாளை நினைவுகூறும் வகையில் எங்களு டைய பெண்ணுக்கு சிந்தூர் என […]