கண்டிப்பாக முக கவசம், வெளியில் உள்ள பழங்கள் சாப்பிடக்கூடாது” நிபா வைரஸ் எதிரொலி எல்லையில் ஆய்வை தீவிர படுத்திய சுகாதாரத் துறையினர்

பேருந்துகள் மட்டுமின்றி சுற்றுலா பயணிகளின் கார்களில் ஆய்வுகளை செய்த பின் அறிவுரை கூறிவரும் சுகாதாரத் துறையினர்.
நிபா வைரஸ் எதிரொலி – விடுமுறை

நிபா வைரஸ் எதிரொலியாக கேரளாவின் கோழிக்கோடு மாவட்டத்தில் உள்ள கல்வி நிறுவனங்களுக்கு விடுமுறை அறிவிப்பு; இதுவரை 789 பேர் பாதிப்பு, 77 பேர் வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர் கண்காணிப்பில் உள்ள 157 சுகாதர பணியார்களில் 13 பேர் கோழிக்கோடு மருத்துமனையில் தனிமைப் படுத்தப்பட்டுள்ளனர் குட்டியாடி, ஆயஞ்சேரி பகுதியில் மத்திய குழுவீனர் இன்று ஆய்வு – வவ்வால் கணக்கெடும் பணி தீவிரம் ..
கேரளாவில் நிபா வைரஸ் பாதித்த இருவர் உயிரிழப்பு.

நிபா வைரஸ் பரவலை உறுதிப்படுத்தினார் மத்திய சுகாதாரத் துறை அமைச்சர் கோழிக்கோடு மாவட்டத்தைச் சேர்ந்த இரண்டு பேர் உயிரிழந்த நிலையில் அவர்களது மாதிரிகள் பூனாவிற்கு அனுப்பப்பட்டது..
தமிழ்நாடு உள்ளிட்ட 9 மாநிலங்களில் வவ்வால்களில் நிபா வைரஸ் கண்டுபிடிப்பு – ஐ.சி.எம்.ஆர். ஆய்வறிக்கையில் தகவல்

கோழிக்கோடு பகுதியில் பழந்தின்னி வவ்வால்களில் நிபா வைரஸ் பாதிப்பு ஏற்கனவே கண்டறியப்பட்டிருந்தது.புதுடெல்லி, ‘நிபா’ வைரஸ் குறித்து இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சிலின் கீழ் உள்ள தேசிய வைராலஜி நிறுவனம் ஆய்வு நடத்தியது. இதில் கேரளா, தமிழ்நாடு, கர்நாடகா, கோவா, மராட்டிய மாநிலம், பீகார், மேற்கு வங்கம், அசாம், மேகாலயா ஆகிய 9 மாநிலங்களிலும், புதுச்சேரியிலும் வவ்வால்களில் ‘நிபா’ வைரஸ் பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது. தெலங்கானா, குஜராத், பஞ்சாப், இமாச்சல பிரதேசம், ஒடிசா உள்ளிட்ட மாநிலங்களில் இருந்து மாதிரிகள் பரிசோதிக்கப்பட்டதாகவும், […]