என்.எல்.சி சுரங்கத்தில் பயங்கர தீ விபத்து

என்.என்.சி சுரங்கத்தில் நிலக்கரி வெட்டி எடுக்கும் இயந்திரத்தில் திடீர் தீவிபத்து ஏற்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த விபத்து காரணமாக நிலக்கரி வெட்டி எடுக்கும் பணிகள் தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளன. தீப்பிடித்த இயந்திரத்தின் மதிப்பு பலகோடி ரூபாய் இருக்கும் என்று கூறப்படுகிறது. இந்த விபத்தில் தொழிலாளர்கள் யாருக்கும் பாதிப்பில்லை என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
நெய்வேலி புறப்பட்டார் தமிழ்நாடு டி.ஜி.பி. சங்கர் ஜிவால்

போலீசார் மீதும், வாகனங்கள் மீதும் தாக்குதல் நடத்தியவர்கள் மீது வழக்குப் பதிவு செய்து நடவடிக்கை எடுக்கப்படும். 3000க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுகின்றனர்.