கிளாம்பாக்கம் பேருந்து நிலையம் இயங்க தொடங்கியது

சென்னை அடுத்த வண்டலூர் அருகே கிளாம்பாக்கத்தில் புதிதாய் கட்டபட்டுள்ள நவீன பேருந்த நிலையத்தை முதல்வர் ஸ்டாலின் குத்துவிளக்கேற்றி திறந்து வைத்ததோடு கொடியசைத்து பேருந்து சேவைகளை துவக்கி வைத்தார். இந்த பேருந்து நிலையத்தில் இருந்து தினசரி 2310 அரசு பேருந்துகளும் 840 ஆம்னி பேருந்துகளும் தென் மாவட்டங்களுக்கு செல்லகூடிய வகையில் இயக்கபட உள்ளதோடு புறநகர் பேருந்துகளும் இயக்கபடுகின்றது. மருத்துவமனை, புற காவல் நிலையம், நகரும் படிக்கட்டு, ஓய்வறை, மின் தூக்கி, வனிக மையங்கள், உணவகம், பெரியளவிலான வாகன நிருத்தம் […]
செங்கல்பட்டில் ரூ.40 கோடி செலவில் பிரமாண்ட புதிய பஸ் நிலையம்- ஒரு ஆண்டில் கட்டி முடிக்க திட்டம்

ஆரம்ப கட்ட பணிகள் தொடங்கி நடைபெற்று வருகின்றன. செங்கல்பட்டு ரெயில் நிலையத்தில் நகர பஸ்கள் வந்து நின்று செல்லும் வகையில் பணிகள் இப்போதே தொடங்கப்பட்டுள்ளது. செங்கல்பட்டு: செங்கல்பட்டு பகுதி தற்போது அதிவேகமாக வளர்ச்சி அடைந்து வருகிறது. சென்னை மற்றும் புறநகர் பகுதியை தாண்டி இப்போது செங்கல்பட்டு பகுதியில் குடியேறுபவர்களின் எண்ணிக்கை அதிகரித்து உள்ளது. சென்னைக்கு எளிதில் வந்து செல்லும் வகையில் மின்சார ரெயில் சேவை உள்ளதால் செங்கல்பட்டு பகுதியில் மக்கள் தொகை பெருக்கம் வேகமாக உயர்ந்து வருகிறது. […]