லெனின் இயக்கிய ‘சிற்பிகளின் சிற்பங்கள்’ என்ற ஆவணப்படத்திற்கு சிறந்த கல்வியியல் படத்திற்கான தேசிய விருது

சிறந்த நடிகருக்கான தேசிய விருது புஷ்பா படத்திற்காக அல்லு அர்ஜுனுக்கு அறிவிப்பு

2021-ம் ஆண்டிற்கான 69வது தேசிய திரைப்பட விருதுகள் அறிவிப்பு

சிறந்த தமிழ் திரைப்படம் ‘கடைசி விவசாயி’
2021-ம் ஆண்டிற்கான 69வது தேசிய திரைப்பட விருதுகள் அறிவிப்பு

குறும்படப் பிரிவில் இசையமைப்பாளர் ஸ்ரீகாந்த் தேவாவுக்கு “கருவறை” குறும்படத்துக்காக தேசிய விருது