விஜயை சந்தித்தேன்.. கூட்டணி குறித்து பேச்சு.. சீமான் சொல்வது என்ன?

நாம் தமிழர் கட்சியின் சீமான் பல முறை பதில் அளித்துள்ளார். தமிழக வெற்றிக் கழகம் கட்சியுடன் கூட்டணி குறித்த கேள்விக்கு பதில் அளித்துள்ளார்.
நடிகை விஜயலட்சுமி புகார் தொடர்பாக சீமான், காலை 10.30 மணிக்கு வலசரவாக்கம் காவல் நிலையத்தில் விசாரணைக்கு ஆஜராகவில்லை!

நடிகை விஜயலட்சுமி புகார் தொடர்பாக நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான், காலை 10.30 மணிக்கு வலசரவாக்கம் காவல் நிலையத்தில் ஆஜராக உத்தரவிடப்பட்ட நிலையில், அவர் விசாரணைக்கு ஆஜராகவில்லை! அக்கட்சியின் வழக்கறிஞர் பாசறை செயலர் சங்கர் தலைமையில் வழக்கறிஞர் குழுவினர் காவல் நிலையத்தில் இது தொடர்பாக விளக்கம்.