தசைபிடிப்பு ஏற்பட காரணம் என்ன?

தசைபிடிப்பானது பெரும்பாலான நேரங்களில் கால்களிலேயே ஏற்படும். தசைபிடிப்பு ஏற்படும் போது நம்மால் இரண்டு அடி கூட நகர இயலாது , தசைபிடிப்பானது சில விநாடிகள் முதல் நிமிடக் கணக்கில் நீடிக்கும்.தசைபிடிப்பு நீங்கினாலும் அந்த இடத்தில் ஒரு சில மணி நேரங்கள் முதல் நாட் கணக்கில் வலியின் தாக்கம் இருக்கும். தசைபிடிப்பானது தானாகவே சரியாகி விடும். ஆனால் அடிக்கடி தசைபிடிப்பு ஏற்பட்டு , வலி தொடருமானால் நீங்கள் மருத்துவரை அணுகி ஆலோசனை பெறலாம்.கால்களில் ஒரு தசையை அதிகளவு பயன்படுத்தி […]