இணையசேவை இல்லாமல் UPI மூலம் பணப்பரிமாற்றம் செய்வதற்கான அதிகபட்ச தொகையை ₹200ல் இருந்து ₹500 ஆக அதிகரித்து ரிசர்வ் வங்கி அறிவிப்பு.

Near Field Communication மூலம் இவ்வகை பணப்பரிமாற்றம் நடக்கிறது.
சென்னை ஜமீன் பல்லாவரத்தில் வீட்டின் சுவர் ஏறி குதித்து செல்போன்களை திருடிய கொள்ளையர்கள் இருவர் கைது செய்யப்பட்டனர்.

ஆகாஷ் என்பவர் வீட்டுக்குள் புகுந்து திருடிய விஜயகுமார் (21), தினேஷ் (20) ஆகியோர் கைது செய்யப்பட்டனர். 9 செல்போன்கள் பறிமுதல் செய்யப்பட்டது.