மணிமங்கலம் மாற்றுதிறனாளி குடிசை வீடு எரிந்து சாம்பல்
மணிமங்கலம் அருகே தீ விபத்தால் முற்றிலுமாக வீடு எரிந்து வாழ்வாதாரம் பாதிக்கபட்ட தாய் மற்றும் அவரின் மாற்றுதிறனாளி மகனுக்கு உதவி கரம் நீட்டிய போலீசார், அப்பகுதியினர் பாராட்டு சென்னை மணிமங்கலம் அடுத்த கரசங்கால் எல்.ஐ.சி காலணியை சேர்ந்தவர் செல்வி வீட்டு வேலை செய்து வருகிறார். இவருடைய மாற்றுதிறனாளி மகன் சதீஷ் கூலி வேலை செய்து வருகிறார். நேற்று இருவரும் வழக்கம் போல் வேலைக்கு சென்ற நிலையில் மதியம் திடிரென குடிசை வீடு பற்றி எரிய தொடங்கியுள்ளது. இதனை […]
கணவன் இறந்த துக்கத்தில் மனைவி தீக்குளித்து தற்கொலை
தாம்பரம் அடுத்த மணிமங்கலம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட நீலமங்கலம் பகுதியைச் சேர்ந்தவர் அகஸ்டின் (68). இவரது மனைவி உஷாராணி (63). ஓராண்டுக்கு முன்பு அகஸ்டின் வயது மூப்பு காரணமாக இயற்கை மரணம் அடைந்துள்ளார். கணவனை இழந்த ஓராண்டு காலமாக உஷாராணி கடும் மன உளைச்சலில் இருந்து வந்ததாக கூறப்படுகிறது. இந்த நிலையில் நேற்று இரவு வீட்டின் கழிவறைக்கு சென்ற உஷாராணி உடலில் மண்ணெண்ணெய் ஊற்றிக் கொண்டு தீ வைத்துக் கொண்டார். உஷாராணியின் அலறல் சத்தம் கேட்டு வந்த […]
மணிமங்கலம் அருகே ஏரியில் பெயிண்டர் பிணம் கொலையா? போலீஸ் விசாரணை
தாம்பரம் அடுத்த மணிமங்கலம் பகுதியில் உள்ள பெரிய ஏரியிலிருந்து கரசங்கால் பகுதி வழியாக அடையாறு ஆற்றுக்கு செல்லும் உபரிநீர் கால்வாயில் காயங்களுடன் ஆண் சடலம் கிடப்பதாக அப்பகுதியினர் 108 ஆம்புலன்ஸ்க்கும்,மணிமங்கலம் போலீசாருக்கும் தகவல் கொடுத்துள்ளனர். அந்த தகவலின் பேரில் நிகழ்வு இடத்திற்கு வந்த போலீசார் 108 ஆம்புலன்ஸ் ஊழியர்கள் உதவியோடு கால்வாயில் கிடந்த நபரை பரிசோதனை செய்தனர். இதில் தலை, மற்றும் உடலில் ரத்த காயம் ஏற்பட்டு உயிரிழந்திருப்பது தெரிய வந்தது. பின்னர் சடலத்தை கைப்பற்றி குரோம்பேட்டை […]