பல்லாவரத்தில் லண்டன் பிரிட்ஜ் கண்காட்சியில் குவியும் கூட்டம்

பல்லவரம் அடுத்த ஆட்டு தொட்டி மைதானத்தில் ராஜ்முகில் எண்டர் டெயின்மெண்ட் சார்பில் பிரமாண்ட லண்டன் பிரிட்ஜ் கண்காட்சி அமைக்கப்பட்டுள்ளது. பிரமாண்டமான முகப்பு லண்டன் பிரிட்ஜ் தோற்றமே அசத்தலாக காட்சி தருகிறது. வண்ண வண்ண விளக்குகளால் அளங்காரம் செய்யப்பட்டு இருந்தது அதனை தொடர்ந்து உள்ளே நுழைந்தவுடன் லண்டன் பிரிட்ஜ்ல் நடந்து செல்லும் விதமாக அமைந்துள்ளது. இதனால் இங்கு இருந்தே பார்வையாளர்கல் தங்களின் செல்போனிலும் செல்பி, விடியோ ஒளிப்பதிவு செய்தவாறு குதுகளத்துடன் உள்ளே செல்கிறார்கள் அங்கும் சின்பன்சி குரங்கு, டயனசர் […]