“விமான சாகச நிகழ்ச்சியை பார்க்க வந்த 5 பேர் மரணம்- வருத்தம் அளிக்கிறது”

“போதிய நடவடிக்கை எடுக்க தவறியதால் 5 பேர் உயிரிழந்துள்ளனர்” “முன்கூட்டியே தேவையான நடவடிக்கைகளை அரசு எடுத்திருக்க வேண்டும்”
மத்திய அமைச்சர் எல்.முருகனை திடீரென சந்தித்த காங்கிரஸ் எம்.பி.,

கட்சி நிகழ்ச்சிக்காக நாகர்கோவில் சென்ற எல்.முருகனை சந்தித்த எம்.பி., ராபர்ட் புரூஸ் சாப்பிடுமாறு அழைப்பு விடுத்த மத்திய அமைச்சர் எல்.முருகன் சாப்பிட்டு வந்ததாக கூறிய காங்கிரஸ் எம்.பி., ராபர்ட் புரூஸ் மத்திய அமைச்சரின் அறைக்குள் சென்று நலம் விசாரித்து திரும்பிய ராபர்ட் புரூஸ் காங்கிரஸ் எம்.பி., திடீரென பாஜக அமைச்சரை சந்திக்க வந்ததால் தொண்டர்கள் குழப்பம் நமது ஊருக்கு வந்த மத்திய அமைச்சரை சந்திக்க வந்ததாக கூறி சென்ற காங்கிரஸ் எம்.பி.
விசிகவின் மது ஒழிப்பு மாநாடு – எல்.முருகன் கருத்து!

“திமுகவை மிரட்ட, திருமாவளவன் மது ஒழிப்பு மாநாடு நடத்துகிறார்”. “திருமாவளவனுக்கு எதாவது கோரிக்கை இருக்கலாம்”. “மது ஒழிப்பு மாநாட்டை மிரட்டுவதற்காக யுக்தியாக பார்க்கிறேன்”. “திருமாவளவன் ஒரு சாதி தலைவர், ஒட்டுமொத்த பட்டியலினத்திற்கான தலைவர் அல்ல”.
“கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய சாவு, தமிழக அரசின் அலட்சியமே காரணம்”

மத்திய இணை அமைச்சர் எல் முருகன்
தமிழகத்தில் பாஜக கூட்டணி உறுதியாகியுள்ள நிலையில், பாஜக வேட்பாளர்களை உறுதி செய்ய டெல்லி செல்கிறார் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை, மத்திய இணை அமைச்சர் எல்.முருகன், வானதி சீனிவாசன் உள்ளிட்டோர்
ஆலோசனைக்கு பின் 3 ஆம் கட்ட வேட்பாளர்கள் வெளியாகும் என தகவல்
புதுடெல்லியில் மத்திய இணை அமைச்சர் எல் முருகன் முன்னிலையில் பாஜகவில் இணைந்தார் காங்கிரஸ் எம்எல்ஏ விஜயதாரணி
“டி.ஆர்.பாலு தவறான தகவல் தெரிவித்தார்”

“வெள்ளபாதிப்பு குறித்து திமுக எம்.பி., டி.ஆர்.பாலு தவறான தகவல் தெரிவித்தார்” “டி.ஆர்.பாலு தவறான தகவல் தெரிவித்ததால் அவையில் குறுக்கிட்டேன்” “ஒடுக்கப்பட்ட சமூகத்தில் இருந்து வந்த என்னை, அன்ஃபிட் என்று அவர் தெரிவித்ததன் மூலம், திமுகவினரின் நிலையை உணர முடிகிறது”
பாஜக ஆட்சியமைத்தால் அறநிலையத்துறை இருக்காது” – எல்.முருகன்
ஜாதிவாரி கணக்கெடுப்பை தமிழக அரசு நடத்த வேண்டும்: மத்திய இணையமைச்சா் எல்.முருகன்

ஜாதிவாரி கணக்கெடுப்பை தமிழக அரசு நடத்த வேண்டும் என்று மத்திய செய்தி ஒலிபரப்புத் துறை இணை அமைச்சா் எல்.முருகன் வலியுறுத்தினாா்.