இணையத்தை கலக்க காத்திருக்கும் ‘லியோ’ டிரைலர்

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய், த்ரிஷா. சஞ்சய் தத். அர்ஜூன், கவுதம் மேனன். மன்சூரலிகான் உள்ளிட்ட பலர் நடித்துள்ள படம் லியோ அதிரடி ஆக்ஷன் படமாக உருவாகி உள்ளது. படப்பிடிப்பு முடிந்து இறுதிக்கட்ட பணிகள் விறுவிறுப்பாக நடந்து வருகின்றன. ஏற்கனவே நா ரெடி. படாஸ்…’ என்ற இரு பாடல்கள் வெளியாகி உள்ளன. அனிருத் இசையமைத்துள்ளார். முன்னதாக இந்த படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் நடப்பதாக இருந்தது. ஆனால் பாதுகாப்பு உள்ளிட்ட பிரச்னைகளை காரணம் காட்டி விழாவை […]
நடிகர் விஜய், அறுவை சிகிச்சை செய்த தந்தை எஸ்.ஏ.சந்திர சேகர் சந்திப்பு..

வெளிநாடு சுற்றுப்பயணம் முடித்து நேற்று சென்னை வந்த நடிகர் விஜய், அறுவை சிகிச்சை செய்த தந்தை எஸ்.ஏ.சந்திர சேகரை சந்தித்து, குடும்பத்துடன் புகைப்படம் எடுத்து கொண்டார்.
நடிகர் விஜய் ஓய்வு?

தளபதி 68 படத்திற்குப் பிறகு 3 ஆண்டுங்கள் நடிப்பதிலிருந்து விஜய் ஓய்வு எடுக்கப் போவதாக தகவல்; 2026 தேர்தலுக்கான அயத்தப் பணிகளில் தீவிரமாக ஈடுபடப் போவதாகவும் தகவல்