அரசு மருத்துவ காப்பீடு அடையாள அட்டை பதிவு செய்யும் சிறப்பு முகாம் 30வது வார்டு பகுதியில் நடந்தது

முகாமை தாம்பரம் மாநகராட்சி துணை மேயர் கோ.காமராஜ் துவக்கி வைத்தார். உடன் நிர்வாகிகள்
குரோம்பேட்டை லட்சுமிபுரம் பகுதியில் உள்ள மாணவன் சபரிகிருஷ்ணன் டெல்லியில் இந்திரா காந்தி மைதானத்தில் நடந்த சர்வதேச கிக் பாக்சிங் போட்டியில் கலந்து கொண்டு 3வது இடம் பெற்றான். அந்த மாணவனை தாம்பரம் மாநகராட்சி துணை மேயர் கோ.காமராஜ் நேரில் அழைத்து பாராட்டி பரிசு வழங்கினார்
தாம்பரம் மாநகராட்சிக்குட்பட்ட 30-வது வார்டு

தாம்பரம் மாநகராட்சிக்குட்பட்ட 30-வது வார்டு முத்தமிழ் தெருவில் புதியதாக அமைக்கப்படும் தார் சாலை பணியினை தாம்பரம் மாநகராட்சியின் துணை மேயர் கோ.காமராஜ் ஆய்வு மேற்கொண்டார்.
துணை மேயர் கோ.காமராஜ் (15.08.2023) தாம்பரம் மாநகராட்சி மைய அலுவலக வளாகத்தில் நடைபெற்ற சுதந்திர தின விழாவில் தேசிய கொடியினை ஏற்றி வைத்து மரியாதை செலுத்தினார்

உடன் மாமன்ற உறுப்பினர்கள், மாநகராட்சி அலுவலர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.