ஸ்டாலின் போல அமைதியாக இரு- அன்புமணிக்கு ராமதாஸ் புத்திமதி
கருணாநிதி தன் இறுதி மூச்சு வரை திமுக தலைவராக இருந்தார். அப்போது, தலைவர் பதவிக்காக ஸ்டாலின் முணுமுணுக்கவில்லை. ஸ்டாலின் போல் அன்புமணியும் அமைதியாக இருக்க வேண்டும்.” என்று பாமக நிறுவனர் ராமதாஸ் தெரிவித்துள்ளார்
பேனா நினைவு சின்னம் – மத்திய, மாநில அரசுகள் பதிலளிக்க உத்தரவு

மறைந்த முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியின் நினைவாக சென்னை மெரினா கடலில் பேனா நினைவுச் சின்னம் அமைப்பதற்கு எதிரான வழக்கில் மத்திய, மாநில அரசுகள் பதிலளிக்க உத்தரவிடப்பட்டுள்ளது. சுற்றுச்சூழல் அனுமதியை எதிர்த்த வழக்கில் தென்மண்டல தேசிய பசுமைத் தீர்ப்பாயம் உத்தரவிட்டுள்ளது. ரூ.81 கோடி மதிப்பீட்டில் 134 அடி உயர பேனா நினைவுச் சின்னம் அமைக்க தமிழ்நாடு அரசு திட்டமிட்டுள்ளது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்த, நாம் தமிழர் கட்சி சார்பில் வெண்ணிலா மற்றும் தூத்துக்குடியை சேர்ந்த ராம்குமார் ஆகியோர் தொடர்ந்த […]