மருத்துவத்திற்கு ரோபோவை பயன்படுத்தும் டாக்டர்களுக்கு கமல் பாராட்டு

ரோபோகளை போருக்கு பயன் படுத்துவதை விட மருத்துவத்திற்கு பயன்படுத்துவதே மானுடத்தின் பெருமை, அப்படி முன்னோடியாக செயல்படும் மருத்துவர்களையும், கிராமப்புரங்களின் குறைந்த செலவில் மருத்துவம் பார்க்கும் மருத்துவர்களையும் வணங்குகிறேன் மக்கள் நீதி மய்ய தலைவர் கமல்ஹாசன் பேச்சு:- சென்னை பாலவாக்கத்தில் கிளெனிக்கல் ஹெல்த்சிட்டி மருத்துவமனை சார்பாக நான்காம் தலைமுறை மருத்துவ அறுவை சிகிச்சை ரோபோட்டிக் மூலம் ஒரே ஆண்டில் 100 புற்றுநோய் அறுவை சிகிச்சை மேற்கொண்டு சாதனை புரிந்ததை பாராட்டும் நிகழ்சி நடைபெற்றது. இதில் கலந்துக்கொண்ட மக்கள் நீதி […]
தேர்தல் பரப்புரைக்காக திருச்சி சென்றடைந்தார் மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன்

சைதை துரைசாமிக்கு ஆறுதல் கூறிய கமல்ஹாசன்!

முழு நேர அரசியல்வாதி என்பவர் யாரும் கிடையாது

திமிராக பேசுவதை எல்லாம் பெரியாரிடம் கற்று கொண்டேன் நான் கோபத்தில் அரசியலுக்கு வந்தவன் அல்ல சோகத்தில் வந்தவன் என்னை அரசியலுக்கு வர வைப்பது கஷ்டம் என்றார்கள்… போக வைப்பது அதை விட கஷ்டம் கட்சியை ஆரம்பித்ததால் எனக்கு எந்த லாபமும் இல்லை..நஷ்டம் தான் ம.நீ.ம தலைவர் கமல்ஹாசன்
மக்கள் நீதி மய்யம் இன்று ஏழாம் ஆண்டில் அடியெடுத்து வைக்கிறது

கட்சி ஆரம்பிக்கப்பட்ட குறுகிய காலத்திலேயே இருபெரும் தேர்தல்களை எதிர்கொண்டோம். பண பலமோ, ஊடக பலமோ, முன் அனுபவமோ சிறிதும் இன்றி மக்களைச் சந்தித்தோம். கவனம் ஈர்க்கும் வகையில் வாக்குகளைப் பெற்றோம். மக்களுக்கு அவர்களுடைய கடமையை நினைவுறுத்துவதும், தலைமைக்குத் தயார்படுத்துவதும் தேர்தல் வெற்றிகளை விட முக்கியமானது. ஜனநாயகத் தேரை நாம் அனைவருமே சேர்ந்துதான் இழுக்க வேண்டும் என்கிற உணர்வை ஊட்டுவதே அவசியம் மிக்க அரசியல் செயல்பாடு. மக்கள் நீதி மய்யத்தைப் போன்ற ஜனநாயக சக்திகளின் தேவை நாளுக்கு நாள் […]
பல வருடங்களுக்குப் பிறகு படப்பிடிப்பில் சந்தித்து அன்பைப் பரிமாறிக்கொண்ட மாபெரும் இரு துருவங்கள் !!

ஒரே இடத்தில் “இந்தியன் 2”, “தலைவர்170”, படப்பிடிப்பு ! லைகா புரொடக்சன்ஸ் சுபாஸ்கரன் & ரெட் ஜெயண்ட் மூவிஸ் தயாரிப்பில் உருவாகி வரும் இந்தியன் 2 படமும், லைகா புரொடக்சன்ஸ் தயாரிப்பில் தலைவர் 170 படமும் சென்னையில் ஒரே அரங்கில் அருகருகே நடைபெற, அங்கு பல வருடங்களுக்குப் பிறகு ஒரே இடத்தில் படப்பிடிப்பில் சந்தித்து மாபெரும் இரு துருவங்கள் தங்கள் அன்பைப் பரிமாறிக் கொண்டனர். உலக நாயகன் கமல்ஹாசனின் நடிப்பில், பிரம்மாண்ட இயக்குநர் ஷங்கர் இயக்கத்தில், உலகெங்கும் […]
நாடாளுமன்ற தேர்தல்: மநீம தனித்து போட்டியா?

வெளிநாடு பயணத்தை முடித்து நாளை தமிழகம் திரும்பும் கமல்ஹாசன் நாடாளுமன்றத் தேர்தல் தொடர்பாக கட்சியினருடன் ஆலோசனை நடத்த திட்டம் நாடாளுமன்றத் தேர்தலில் தனித்து போட்டியிடலாமா? அல்லது இந்தியா கூட்டணியில் இடம் பெறலாமா என்பது குறித்து ஆலோசிக்க முடிவு நாடாளுமன்றத் தேர்தலில் கூட்டணி தொடர்பாக முடிவெடுக்க கமல்ஹாசனுக்கு அதிகாரம் வழங்கிய மாநில செயற்குழு