கல்விக்கு அதிக நிதி ஒதுக்க விஐடி வேந்தர் வேண்டுகோள்

கல்விகாக நிதி ஓதுகீட்டை மத்திய அரசு அதிகரிக்க வேண்டும். கல்வி ஒன்றே வளர்ச்சியடைந்த நாடாக மாற்றும் வி.ஐ.டி கல்விக்குழு நிறுவன தலைவர் ஜி விஸ்வநாதன் பேச்சு. சென்னை வண்டலூர் வி.ஐ.டி கல்லூரியில் இளங்கலை முதலாமாண்டு மாணவர்கள் வருகையை முன்னிட்டு புத்தக பயிற்சி திட்டத்தில் நடைபெற்ற கருத்தரங்கில் வி.ஐ.டி கல்விக்குழு நிறுவன தலைவர் ஜி.விஸ்வதான், முன்னள் தலைமை செயலாளர் இறையன்பு உள்ளிட்டோர் மாணவர்களிடம் உறையாற்றினார்கள். அப்போது பேசிய ஜி.விஸ்வநாதன் கல்வி ஒன்ரே நாட்டை வளர்ச்சியடைந்த நாடாக மாற்றும், மத்திய […]
இறையன்புக்கு வாழ்த்து

பணி ஓய்வு பெற்ற தலைமைச் செயலாளர் வெ.இறையன்புவை குரோம்பேட்டை நியூ காலனியை சேர்ந்த முன்னாள் காவல் கண்காணிப்பாளர் எஸ்.கிருஷ்ணமூர்த்தி மற்றும் அவரது மனைவி ஆர்.அனந்தலட்சுமி (ரயில்வே அதிகாரி ஓய்வு) பொன்னாடை போர்த்தி, புத்தகங்கள் கொடுத்து வாழ்த்தினர்.