பெண் ஐ.பி.எஸ். அதிகரிக்கு பாலியல் தொல்லை கொடுத்த வழக்கில் கூடுதல் டி.ஜி.பி.யாக இருந்த ராஜேஷ் தாஸ் ஐ.பி.எஸ்க்கு கீழமை நீதிமன்றம் விதித்த 3 ஆண்டு சிறை தண்டனையை விழுப்புரம் மாவட்ட நீதிமன்றம் உறுதி செய்தது

20,000 ரூபாய் அபராதமும் விதிக்கப்பட்டது.

பெண் ஐ.பி.எஸ். அதிகாரிக்கு பாலியல் தொல்லை அளித்ததாக சஸ்பெண்ட் செய்யப்பட்ட சிறப்பு டிஜிபியின் மேல் முறையீட்டு வழக்கு

விழுப்புரம் நீதிமன்றத்தில் இருந்து வேறு நீதிமன்றத்துக்கு மாற்ற சென்னை உயர் நீதிமன்றம் மறுப்பு

கிரிக்கெட் வீரர் தோனி தொடர்ந்த வழக்கில் ஐபிஎஸ் அதிகாரி சம்பத் குமாருக்கு 15 நாள் சிறை தண்டனை வழங்கி தீர்ப்பளிக்கப்பட்டுள்ளது

2013ம் ஆண்டு ஐபிஎல் சூதாட்டம் தொடர்பாக விசாரித்த ஐபிஎஸ் அதிகாரி சம்பத்குமார், தோனி சூதாட்டத்தில் ஈடுபட்டதாக அறிக்கை அளித்திருந்தார். அதன் அடிப்படையில் தனியார் தொலைக்காட்சி நடத்திய விவாத நிகழ்ச்சி, தனது பெயருக்கு களங்கம் விளைவிப்பதாக கூறி 100 கோடி ரூபாய் மான நஷ்ட ஈடு கோரி கிரிக்கெட் வீரர் மகேந்திர சிங் தோனி 2014ம் ஆண்டு சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார். தனியார் தொலைக்காட்சி, அதன் ஆசிரியர், போலீஸ் அதிகாரி சம்பத்குமார் ஆகியோர் எதிர் மனுதாரர்களாக சேர்க்கப்பட்டிருந்தனர். […]

V2M ஐ.பி.எஸ். அதிகாரிகள் பணியிட மாற்றம்

ஏ.டி.ஜி.பி. கல்பனா நாயக், சீருடைப் பணியாளர் தேர்வாணையத்தின் உறுப்பினர் செயலராக நியமனம் சிறைத்துறை ஏ.டி.ஜி.பி. ஆக மகேஷ்வர் தயாள் நியமனம் தமிழ்நாடு செய்தித்தாள் நிறுவன தலைமை கண்காணிப்பு அதிகாரியாக அமரேஷ் புஜாரி நியமனம் TANGEDCO நிறுவனத்தின் ஐ.ஜி. ஆக பிரமோத் குமார் நியமனம் மகளிருக்கு எதிரான குற்றப்பிரிவின் ஐ.ஜி. ஆக தமிழ்சந்திரன் நியமனம் சென்னை மாநகர சட்டம் ஒழுங்கு (தெற்கு) இணை ஆணையராக தர்மராஜன் நியமனம் கோவை சிவில் சப்ளை சி.ஐ.டி பிரிவின் எஸ்.பி. ஆக சந்திரசேகரன் […]

தமிழகத்தில் ஐ.ஏ.எஸ்.,கள் ஐ.பி.எஸ்.,கள் இடமாற்றம்

சென்னை: தமிழகத்தில் ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ்., அதிகரிகள் அதிரடியாக இடமாற்றம் செய்யப்பட்டனர். இது தொடர்பாக தமிழக தலைமை செயலாளர் ஷிவ்தாஸ் மீனா மற்றும் தமிழக உள்துறை செயலாளர் அமுதா ஆகியோர் பிறப்பித்துள்ள உத்தரவு விவரம்: 1) வன்னியப்பெருமாள்: ஹோம் கார்டு 2) தமிழ்சந்திரன்: தமிழ்நாடு சீருடை பணியாளர்கள் தேர்வாணயம். 3)செந்தில்குமாரி: கூடுதல் ஆணையர் (மத்திய குற்றப்பிரிவு சென்னை) 4) மகேஷ்வரி : நெல்லை சரக டி.ஐ.ஜி. 5) ஜோஷிநிர்மல் குமார்: சிவில் சப்ளை சி.ஐ.டி., 6) திஷா மிட்டல்: […]

பெண் ஐ.பி.எஸ்.அதிகாரிக்கு பாலியல் தொல்லை கொடுத்த வழக்கில் ஐ.ஜி.முருகன் மீது குற்றப்பத்திரிகை தாக்கல் செய்ய ஆளுநர், தமிழ்நாடு அரசு ஒப்புதல்..!!

பெண் ஐ.பி.எஸ். அதிகாரிக்கு பாலியல் தொல்லை கொடுத்த வழக்கில் ஐ.ஜி. முருகன் மீது குற்றப்பத்திரிகை தாக்கல் செய்ய ஆளுநர், தமிழ்நாடு அரசு ஒப்புதல் அளித்துள்ளது. லஞ்ச ஒழிப்புத்துறை இணை இயக்குனராக இருந்த ஐ.ஜி. முருகனை சந்திக்க சென்ற பெண் ஐபிஎஸ் அதிகாரிக்கு அலுவலகத்திலேயே பாலியல் தொல்லை அளிக்கப்பட்டதாக புகார் எழுந்தது. 2017 ஜூலை முதல் 2018 ஆகஸ்ட் வரை பலமுறை தனக்கு ஐ.ஜி. முருகன், பாலியல் தொல்லை கொடுத்ததாக பெண் அதிகாரி 2018-ல் புகார் அளித்தார். அலுவல் […]

தமிழகத்தில் 27 ஐ.பி.எஸ்., அதிகாரிகள் இடமாற்றம்

சென்னை: தமிழகத்தில் 27 ஐ.பி.எஸ் அதிகாரிகள் அதிரடியாக இடம் மாற்றம் செய்யப்பட்டு உள்ளனர். இதற்கான உத்தரவை உள்துறை செயலாளர் அமுதா பிறப்பித்துள்ளார். அவர் பிறப்பித்துள்ள உத்தரவில் தெரிவித்து இருப்பதாவது: 12.நரேந்திர நாயர் – தென்மண்டல ஐ.ஜி.,