தமிழர்களின் சுயமரியாதையை சீண்டக்கூடாது’

GST குறித்து கேள்வி எழுப்பிய அன்னபூர்ணா சீனிவாசன், நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனிடம் மன்னிப்பு கேட்கும் வீடியோ வெளியான நிலையில் திருக்குறளை மேற்கோள் காட்டி கனிமொழி எம்.பி. X தளத்தில் பதிவு
அன்னபூர்ணா உரிமையாளர் அவமதிப்பு: கார்கே கண்டனம்
அன்னபூர்ணா ஓட்டல் உரிமையாளர் சீனிவாசன் அவமதிக்கப்பட்டதற்கு காங்கிரஸ் தலைவர் கார்கே கண்டனம் தெரிவித்துள்ளார். நியாயமான கேள்வியை தொழிலதிபர் சீனிவாசன் எழுப்பினார். தொழிலதிபர் சீனிவாசன் கேள்வி எழுப்பியபோதே சிரித்து நிர்மலா சீதாராமன் அவரை அவமானப்படுத்தினார். தொழிலதிபர் சீனிவாசனை பின்னர் கட்டாயப்படுத்தி மன்னிப்பு கேட்க வைத்ததற்கு கார்கே கண்டனம் தெரிவித்தார்.