1975-ம் ஆண்டில் ஹசீனாவுக்கு அடைக்கலம் அளித்த இந்திரா காந்தி

புதுடெல்லி: கடந்த 1975-ம் ஆண்டு ஆகஸ்ட் 15-ம்தேதி அப்போதைய வங்கதேச அதிபர் முஜிபுர் ரகுமானுக்கு எதிராகசில ராணுவ தளபதிகள் சதி செய்தனர். தலைநகர் டாக்காவில் உள்ள அதிபரின் வீட்டில் நுழைந்த ராணுவ தளபதிகள், அதிபர் முஜிபுர் ரகுமானை சுட்டுக் கொன்றனர். அவரது மனைவி, 3 மகன்கள், 2 மருமகள்கள் மற்றும் உறவினர்கள், பாதுகாவலர்கள் அனைவரும் சுட்டுக் கொல்லப்பட்டனர். இந்த படுகொலையில் முஜிபுர் ரகுமானின் மூத்த மகள் ஷேக் ஹசீனாவும் அவரது தங்கை ரெகானாவும் உயிர் தப்பினர். அப்போது […]