இந்திய துணை ராணுவத்தில் சேர்வதற்கு ஆண் /பெண் என இருபாலருக்கும் அதிரடி வேலை வாய்ப்பு அறிவிக்கப்பட்டுள்ளது (SSC GD)Total vacancy — 84, 866
BSF — 19,987CISF — 19,475CRPF — 29,283SSB — 8,273ITBP — 4,142Assam rifles — 3706Total vacancy : 84,866கல்வி :10th, +2, DegreeApply Date24 /11 – 28 / 12 / 2023Exam date : 20 /2 / 2024 Age General — 18 to 23OBC ——- 18 to 26SC / ST — 18 to 28
இந்திய ராணுவத்திற்கு ட்ரோன்கள் தயாரிக்கும் பணி – நடிகர் அஜித் குமாரை ஆலோசகராக கொண்ட தக்சா நிறுவனம் ஒப்பந்தம்.
இந்திய ராணுவத்திற்கு 200 ஆளில்லா விமானங்கள் தயாரித்து வழங்குவதற்கு நடிகர் அஜித்குமாரை ஆலோசகராக கொண்ட தக்சா நிறுவனம் ஒப்பந்தமாகியுள்ளது. சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தின் முன்னாள் மாணவர்கள் மற்றும் பல்கலைக்கழக விமானவியல் துறை சார்பாக தக்சா நிறுவனம் பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த நிறுவனத்திற்கு நடிகர் அஜித் ஆலோசகராக இருந்து பல்வேறு ஆலோசனைகளை வழங்கி வருகிறார். கடந்த 2018ம் ஆண்டு தக்சா நிறுவனம் உலக அளவில் நடைபெற்ற ட்ரோன் போட்டியில் பங்கெடுத்தது. ஆஸ்திரேலியாவில் நடைபெற்ற இந்த போட்டியில் பங்கேற்க ஆஸ்திரேலியா, […]
இந்திய ராணுவ மேஜர் ஜெனரலாக பதவி உயர்வு பெற்ற முதல் தமிழ்ப் பெண் இக்னேசியஸ் டெலாஸ் புளோரா
இந்திய ராணுவ மேஜர் ஜெனரலாக பதவி உயர்வு பெற்ற முதல் தமிழ்ப் பெண் இக்னேசியஸ் டெலாஸ் புளோராவுக்கு தமிழக முதல்வர் ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார். கன்னியாகுமரி மாவட்டத்தை சேர்ந்தவர் இக்னேசியஸ் டெலாஸ் புளோரா. இவர் இந்திய ராணுவத்தின் மருத்துவ (Nursing) பிரிவில் சேர்ந்து பணியாற்றி வருகிறார். படிப்படியாக பல்வேறு பதவி உயர்வுகள் பெற்று, தற்போது மேஜர் ஜெனரலாக பதவி உயர்வு பெற்றுள்ளார். தமிழகத்தில் இப்பதவியை பெற்றுள்ள முதல் பெண் இவராவார். இவருக்கு முதல்வர் ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார்.