சென்னை ஐஐடி-க்கு நன்கொடையாக ரூ.228 கோடி வழங்கிய முன்னாள் மாணவர்: `வசதியான வாழ்க்கையை தந்ததற்கு கைமாறு’ என உருக்கம்

சென்னை: சென்னை ஐஐடி-க்கு முன்னாள் மாணவர் ஒருவர் ரூ.228 கோடி நன்கொடையாக வழங்கியுள்ளார். தனக்கு வசதியான வாழ்க்கையை ஏற்படுத்தித் தந்த கல்வி நிறுவனத்துக்கு தான் செய்யும் கைமாறு என்று அவர் உருக்கமுடன் கூறினார். சென்னை ஐஐடியில் கடந்த 1970-ம் ஆண்டு எம்டெக் ஏரோஸ்பேஸ் டெக்னாலஜி படித்தவர் கிருஷ்ணா சிவுகுலா, தற்போது அமெரிக்காவில் வசித்துவரும் இவர், இந்தோ – எம்ஐஎம் லிமிடெட் மற்றும் சிவா டெக்னாலஜிஸ் நிறுவனங்களின் நிறுவனர் ஆவார். இவர் தான் படித்த சென்னை ஐஐடிக்கு ரூ.228 […]
நாடு முழுவதும் ஐ.ஐ.டி.க்களில் இந்த ஆண்டு படிப்பை முடித்த 8,000 மாணவர்களுக்கு வேலை கிடைக்கவில்லை

நாடு முழுவதும் உள்ள 23 ஐ.ஐ.டி.க்களில் இந்த ஆண்டு படிப்பை முடித்த 38 சதவீத மாணவர்கள் வேலை தேடி வருகின்றனர். 2024-ல் 21,500 மாணவர்கள் படிப்பை முடித்த நிலையில் 13,410 பேர் பணியில் சேர்ந்தனர்.
மதுரை எய்ம்ஸ் மருத்துவமனையின் நிர்வாகக் குழு உறுப்பினராக சென்னை ஐஐடி இயக்குநர் காமகோடி நியமனம்
ஐஐடி உள்ளிட்ட மத்திய உயர்கல்வி நிறுவனங்களில் இணைவதற்கான ஜேஇஇ தேர்விற்கு இன்று முதல் 2023 நவம்பர் 30 வரை விண்ணப்பிக்கலாம்