செம்பருத்தி பூ பேஸ்பேக்…

செம்பருத்திப் பூவை வெயிலில் நன்கு காயவைத்து பொடியாக்க வேண்டும். இந்த பொடியுடன் தேன் மற்றும் கற்றாழை சேர்த்து நன்கு கலக்கவும்.செம்பருத்திப் பொடி செய்ய முடியாதவர்கள், பூவை இரவு முழுவதும் தண்ணீரில் நன்றாக ஊறவைத்து, காலையில் பேஸ்ட் போல அரைத்துக்கொள்ளலாம். இந்த கலவையை முகத்தில் தடவுவதற்கு முன், முகத்தை 5 முதல் 7 நிமிடங்கள் நீராவியில் காட்ட வேண்டும். இதனால் சருமத்தில் உள்ள அழுக்குகள் நீங்கும்.அதன் பிறகு, முகத்தை நன்கு துடைத்து, கலந்த பேஸ்ட்டைப் பயன்படுத்துங்கள். சுமார் 20 […]