ஹெலிகாப்டர் விபத்தில் உயிரிழந்த ஈரான் அதிபர் சையது இப்ராஹிம் ரைசி-க்கு இரங்கல் தெரிவிக்கும் நிகழ்வில் பங்கேற்பதற்காக குடியரசு துணைத்தலைவர் ஜக்தீப் தன்கர் இன்று ஈரான் நாட்டிற்கு சென்றடைந்தார்

குழந்தை ராமர் விக்ரகம் பிரதிஷ்ட்டை செய்ய்பபட்டது

ஹெலிகாப்டரில் இருந்து பூக்கள் தூவப்பட்டது.பிரதமர் மோடியும், மோகன் பகவத்தும், யோகி ஆதித்யநாத்தும் ராமரின் பாதங்களில் மலர் தூவி வணங்கினர்.
சென்னையில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு ஹெலிகாப்டர் மூலம் நிவாரணம்

வேளச்சேரி உள்ளிட்ட இடங்களில் ஹெலிகாப்டர் மூலம் உணவு பொட்டலம் விநியோகம் 2வது நாளாக மடிப்பாக்கம், புழுதிவாக்கம் பகுதிகளில் வழங்கப்படும் உணவு
இமயமலையில் ஹெலிகாப்டர் மோதி விபத்து: பலி எண்ணிக்கை 6 ஆக உயர்வு

நேபாளத்தில் இமயமலையின் மீது ஹெலிகாப்டர் மோதி விபத்துக்குள்ளானதில் 6 பேர் பலியாகினர்.காத்மாண்டு, நேபாளத்தின் தலைநகர் காத்மாண்டுவை தலைமையிடமாக கொண்டு இயங்கும் ‘மனாங் ஏர்’ என்ற நிறுவனம் சுற்றுலா பயணிகள் ஹெலிகாப்டரில் பறந்தபடி இமயமலை சிகரங்களை கண்டு ரசிப்பதற்கான ஏற்பாடுகளை செய்து வருகின்றது. அந்த வகையில் மெக்சிகோ நாட்டை சேர்ந்த ஒரு குடும்பத்தினர் மனாங் ஏர் நிறுவனத்துக்கு சொந்தமான ‘என்ஏ-எம்வி’ ரக ஹெலிகாப்டரில் இமயமலை சிகரங்களை சுற்றிப்பார்க்க சென்றனர். காத்மாண்டுவுக்கு புறப்பட்டது. 3 பெண்கள் உள்பட 5 பேர் […]
ஹெலிகாப்டர் விபத்து: 6 பேர் பலி

நேபாளத்தில் சொலுகும்புவில் இருந்து காத்மண்டுவுக்கு சென்ற ஹலிகாப்டர் விழுந்து நொறுங்கியதில் 6 பேர் பலியாகினர். காலை 10.12 மணிக்கு தகவல் தொடர்பு துண்டிக்கப்பட்ட நிலையில், லிக்கு பிகே கிராம எல்லையில் உள்ள மலை உச்சியில் உரசியதில் ஹெலிகாப்டர் கீழே விழுந்து நொறுங்கியது. இந்த விபத்தில் உயிரிழந்த 6 பேரின் சடலங்களையும் மீட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.