பல்வேறு காரணங்களால் ஒரே நாளில் மட்டும், ஏர் இந்தியாவின் 787-8 ட்ரீம்லைனர் விமானங்களின் *6 சர்வதேச சேவைகள் ரத்து செய்யப்பட்டன்

பல்வேறு காரணங்களால் ஒரே நாளில் மட்டும், ஏர் இந்தியாவின் 787-8 ட்ரீம்லைனர் விமானங்களின் *6 சர்வதேச சேவைகள் ரத்து செய்யப்பட்டன் டெல்லி – துபாய், டெல்லி – வியன்னா, டெல்லி – பாரீஸ், அகமதாபாத் [-லண்டன், பெங்களூரு – லண்டன், லண்டன் – அமிர்தரசஸ் சேவைகள் ரத்து செய்யப்பட்டன

விமான விபத்து: டி.என்.ஏ மூலம் 99 உடல் அடையாளம் கண்டுபிடிப்பு

குஜராத்விமான விபத்தில் இறந்தவர்களுடைய உடல்நிலை அடையாளம் கண்டுபிடிக்கும் பணி நடந்து வருகிறது இது குறித்து டாக்டர் ரஜ்னிஷ் படேல் கூறும்போது, ‘‘டிஎன்ஏ பரிசோதனை​யில் இது​வரை 99 உடல் பாகங்​கள் அடை​யாளம் காணப்​பட்​டுள்​ளன. இது​வரை 87 பேரின் அடை​யாளம் தெரிய​வந்​துள்​ளது. இதில் 64 பேரின் உடல்​கள் உறவினர்​களிடம் ஒப்​படைக்​கப்​பட்​டுள்​ளன’’ என்றார்.

விமானவியத்தில் அதிசய பயணி தப்பித்தது எப்படி?

ஏர் இந்தியாவின் விமானத்தில் 11A இருக்கை எகானமி வகுப்பில் முதல் வரிசையில் ஜன்னலுக்கு வலது பக்கத்தில் உள்ளது. விபத்து நடக்கும் சில நொடிகளுக்கு முன் பயணிகளிடம் எமர்ஜென்சி தகவல் விதிப்படி தெரிவிக்கப்பட்டது. இதை பயன்படுத்தி அந்த பயணி உஷாராக இருந்துள்ளார். விமானம் தரைக்கு அருகே வந்து சரியாக மோதும் நொடி சுதாரித்து விமானத்தில் ஏற்பட்ட பிளவை பயன்படுத்தி அதன் வழியாக அப்படியே எகிறி குதித்து காயங்களோடு பிழைத்துள்ளார் விஷ்வாஸ் குமார் ரமேஷ். அவரின் சகோதரர் உயிரிழந்துள்ளார். இந்தியாவில் […]

குஜராத் பயணி உயிர் பிழைத்த அதிசயம் : வீடியோ வைரல்

குஜராத் விமான விபத்தில் விஷ்வாஸ் குமார் ரமேஷ் (40) என்றபயணி அதிர்ஷ்டவசமாக உயிர் பிழைத்துள்ளார். சற்று பதற்றமான நிலையில் இருந்தாலும், மிக சாதாரண விபத்தில் சிக்கியவரை போல வெகு இயல்பாக அவர் நடந்து சென்றார். காலில் லேசாக அடிபட்டிருந்ததால், சற்று தாங்கியபடி சென்றார். அவர் நடந்து செல்லும் காட்சி, வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.