“பல்கலைக் கழகங்களின் விதிகள் மற்றும் வழிகாட்டுதல்களின்படியே தேடுதல் குழுக்களை அமைக்க வேண்டும். அவற்றை எல்லாம் ஆளுநர் மாளிகை மதிக்க வேண்டும்”

ஆளுநருக்கு அதிகாரம் இல்லை” “பல்கலைக்கழக வேந்தர் என்ற முறையில் துணைவேந்தர் தேடுதல் குழுவை அமைக்க ஆளுநருக்கு சிறப்பு அதிகாரமோ, உரிமையோ கிடையாது” -பாலகுருசாமி, அண்ணா பல்கலைக்கழக முன்னாள் துணைவேந்தர்
மாநில பல்கலை கழகத்திற்கு துணைவேந்தரை நியமிக்க யுஜிசி விதிகளை மட்டும் பின்பற்றினால் போதுமானது: ஆளுநருக்கு தமிழ்நாடு அரசு கடிதம்.

துணைவேந்தர் நியமனம் தொடர்பாக ஆளுநருக்கு தமிழ்நாடு அரசு கடிதம் எழுதியுள்ளது. தமிழகத்தில் காலியாக உள்ள 3 பல்கலைக்கழகங்களின் துணைவேந்தர்களை நியமனமிப்பது தொடர்பான நடவடிக்கைகள் தொடங்கப்பட்டுள்ளன. கோவை பாரதியார் பல்கலை, கல்வியியல் பல்கலையில் ஓராண்டு காலமாக துணை வேந்தர் பதவி காலியாக உள்ளது. அண்மையில் சென்னை பல்கலைக்கழக துணைவேந்தர் பதவியும் காலியானது. ஆனால், துணைவேந்தர் தேடுதல் குழுவில், யுஜிசி குழு பிரதிநிதியை உறுப்பினராக சேர்க்க வேண்டும் என்ற ஆளுநர் ஆர்.என்.ரவியின் நிபந்தனையால் துணைவேந்தர் நியமனத்தில் தாமதம் ஏற்பட்டுள்ளது. இந்நிலையில், […]
ஆளுநரின் கோரிக்கையை ஏற்க முடியாது தமிழ்நாடு அரசு

தமிழ்நாட்டில் துணைவேந்தர் இல்லாமல் உள்ள 3 பல்கலைக்கழகங்களின் துணைவேந்தர் நியமனம் தொடர்பாக தமிழ்நாடு அரசு ஆளுநருக்கு கடிதம் யுஜிசி விதிகளை மட்டும் பின்பற்றினால் போதும் உறுப்பினரை புதிதாகசேர்க்க தேவையில்லை – தமிழ்நாடு அரசு
‘பாரதம்’ என குறிப்பிட்டு ஆளுநர் ஆர்.என்.ரவி ஆசிரியர் தின வாழ்த்து!

வலிமையான திறமையான பாரதத்தை உருவாக்குவதில் முக்கிய பங்கு வகித்த ஆசிரியர்களுக்கு நன்றி ஆசிரியர் தின வாழ்த்து. இந்தியா எனும் சொல்லை தவிர்த்த ஆளுநர் ரவி.