கண் கருவளையம் மறைய எளிமையான டிப்ஸ்

அதிக வேலைப்பளு காரணமாக உடல் சோர்வு நாள் முழுவதும் ஓய்வில்லாமல் உழைப்பதனால் நமது உடல் களைப்படைகிறது. உடலுக்கு ஓய்வு தேவை என்பதை கண்களில் ஏற்படும் கருவளையம் நமக்கு உணர்த்துகின்றது. தூக்கம் ஒன்றே நமது உடலுக்கும் கண்களுக்கும் சரியான ஓய்வாகும்.இரவு நேரங்களில் அதிகம் கணினி மற்றும் கைபேசி போன்றவற்றை பயன்படுத்துவதால் அதிலிருந்து வரும் கதிர்வீச்சுக்கள் நேரடியாக கண்களை தாக்குகின்றது. சரியான நேரத்தில் உறங்காமல் கணினி மற்றும் கைபேசியில் நேரத்தை கழிப்பதால் தான் பெரும்பாலும் கருவளையம் ஏற்படுகின்றது.தினமும் 8 மணிநேரம் […]