கள்ளக்குறிச்சி செல்கிறார் எதிர் கட்சி தலைவர் எடப்பாடி பழனிச்சாமி..!

கள்ளக்குறிச்சி விஷச் சாராய உயிரிழப்பு தொடர்பாக விசாரணை நடத்த சிபிசிஐடி விசாரணை அதிகாரியாக ஏடிஎஸ்பி கோமதியை நியமனம் செய்துள்ளது தமிழ்நாடு அரசு. கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய பலி 33 ஆக அதிகரிப்பு: 70-க்கும் மேற்பட்டோருக்கு தொடர் சிகிச்சை
இப்போது ரீ என்ட்ரி ஏன்..

அதிமுகவில் ஒரு சாதி ஆதிக்கம் செலுத்துவதாக எப்படி சொல்கிறார் சசிகலா 3 ஆண்டுகள் விடுமுறையில் சென்றிருந்தார், இப்போது ரீ என்ட்ரி என்கிறார் 2021ல் அரசியல் ஓய்வு என கூறிய சசிகலா, இப்போது ஏன் வருகிறார் “அதிமுகவை எதிர்த்தால் ஓபிஎஸ் நிலைமை தான்” இரட்டை இலையை எதிர்த்து போட்டியிட்ட ஓபிஎஸ்-யை எப்படி கட்சியில் சேர்க்க முடியும் அதிமுகவிற்கு எப்போதுமே விசுவாசம் இல்லாத நபர் ஓபிஎஸ் மத்திய அமைச்சராகலாம் என்ற சுயநலத்தில் பாஜகவில் இணைந்து போட்டியிட்டார் அதிமுகவிற்கு யார் துரோகம் […]
அதிமுக குறித்தோ, எடப்பாடி பழனிசாமி குறித்தோ, வேலுமணி குறித்தோ பேச அண்ணாமலைக்கு தகுதியில்லை”

அதிமுக தகவல் தொழில்நுட்ப பிரிவு காட்டம் “தனது தலைக்கு மேல் தொங்கும் கத்திகளை பார்க்காமல், முதலில் தனது பதவியையும், இருப்பையும் அண்ணாமலை காப்பாற்றி கொள்ளட்டும்” அண்ணாமலைக்கு தகுதியில்லை- அதிமுக
எடப்பாடி பழனிசாமி நம்மைப் பார்த்து துரோகி என்கிறார். யார் துரோகி என்பது உங்களுக்கே தெரியும்!

அவரை வழிநடத்திய அனைவருக்கும் துரோகம் செய்துதான் எடப்பாடி பழனிசாமி வந்துள்ளார். பாமகவின் தயவால் 2 ஆண்டுகள் ஆட்சியில் இருந்தார். கடந்த தேர்தலில் கொடுக்கும் தொகுதியை ஏற்றுக்கொண்டால் 10.5% இடஒதுக்கீடு கொடுப்பதாக கூறினர். எங்களுக்கு தொகுதிகளே வேண்டாம், இடஒதுக்கீடு கொடுங்கள். வெற்றுப் பத்திரத்தில் கூட கையெழுத்து போட்டு தருகிறோம் என ராமதாஸ் கூறினார். -தருமபுரியில் பாமக தலைவர் அன்புமணி தேர்தல் பரப்புரை
எடப்பாடி சட்டமன்ற தொகுதி அதிமுகவின் கோட்டை – எடப்பாடி பழனிசாமி

இங்குள்ள ஒவ்வொருவரும் எம்எல்ஏ தான்… கட்சி பொதுச்செயலாளர் தான் அ.தி.மு.கவின் வெற்றி கட்சி நிர்வாகிகள் அனைவரையும் சாரும் – எடப்பாடி பழனிசாமி அதிமுக செயல் வீரர்கள் கூட்டத்தில் கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி பேச்சு
அண்ணா தி.மு.க. பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி இன்று தூத்துக்குடி மற்றும் திருநெல்வேலியில் நடைபெறும் தேர்தல் பிரச்சார கூட்டங்களில் பேசி இரட்டை இலைக்கு வாக்கு சேகரிக்கிறார்
லாட்டரி, சூதாட்டம் நடத்தும் future Gaming என்ற நிறுவனத்திடம் இருக்கு 509 கோடி தேர்தல் பத்திரம் மூலம் நிதி பெற்ற தி.மு.க. மக்களின் உழைப்பை சுரண்டி உயிரை குடிக்கும் நிறுவனத்திடம் இருந்து பல கோடி நிதி பெற்ற தி.மு.கவுக்கு பாராளுமன்ற தேர்தலில் தக்க பாடம் புகட்டப்படும்

அ.தி.மு.க. பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி
பள்ளி கல்லூரிகளுக்கு அருகில் போதைபொருள் விற்றதற்க்கு 2138 பேர் மீது வழக்கு போடப்பட்டது..

ஆனால் இந்த விடியா திமுக அரசு கைது செய்ததோ 148 பேர் தான்.. கைது செய்யப்படாத மீத நபர்கள் திமுகவை சேர்ந்தவர்களா என்ற சந்தேகம் வருகிறது
மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் நடிகர் அஜித்குமார் விரைவில் நலம் பெற வாழ்த்துகிறேன் – அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி
அண்ணா தி.மு.க. மகளிரணி சார்பில், தலைமைச் செயலகமான எம்.ஜி.ஆர் மாளிகையில் சர்வதேச மகளிர் தினம் கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது
கட்சியின் பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி கேக் வெட்டி மகளிர்தின கொண்டாட்டத்தை துவக்கி வைத்தார்.நலிவுற்ற மகளிருக்கு நலத்திட்ட உதவிகளையும் எடப்பாடி பழனிசாமி வழங்கினார்.