மக்களின் பாதுகாப்புக்காகவே மின்சாரம் தடை…

மின் இணைப்புகள் வழங்கும் பணிகள் கவனத்தோடு மேற்கொள்ளப்பட்டு வருகின்றன…. – முதலமைச்சர் மு க ஸ்டாலின்…
தாம்பரம் அருகே மின்சாரம் பாய்ந்து எலக்ட்ரீசியன் பலி

தாம்பரம் அருகே மின்சாரம் பாய்ந்து எலட்ரீசியன் உயிரிழப்பு மேடவாக்கம், ஜலடியான்பேட்டை பகுதியை சேர்ந்தவர் கோவிந்தசாமி (45) எலக்ட்ரீசியனாக வேலை பார்த்து வந்தார். இந்நிலையில் தாம்பரம் அடுத்த சந்தோஷ்புரம் கலைஞர் கருணாநிதி நகரில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் குளிர்சாதன பெட்டியை ஒயர் மூலம் மின்சார பெட்டியில் இணைப்புதற்காக முயன்ற போது எதிர்பாராத விதமாக மின்சாரம் பாய்ந்ததில் தூக்கி வீசப்பட்டார். அலறல் சத்தம் கேட்டு வந்த அக்கம்பக்கத்தினர் உடனடிகாக கோவிந்தசாமியை மீட்டு குரோம்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு […]