நான்கு முறை குடும்பத்துடன் வெளிநாடு சுற்றுலா சென்ற முதல்வர் ஸ்டாலின் குறைந்த முதலீடுகளையே கொண்டு வந்துள்ளார்

தொழில் முதலீடு குறித்து வெள்ளை அறிக்கை வெளியிட தயாரா? எதிர்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி.
அக்டோபர் 2_ல் விசிக நடத்தும் மது ஒழிப்பு மாநாட்டிற்கு…

அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் பொதுச் செயலாளரும் தமிழ்நாடு முன்னாள் முதல்வரும், சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவருமான புரட்சித் தமிழர் எடப்பாடியார் அவர்களுக்கு அழைப்பு விடுத்தார். விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவன் அவர்கள்
“எடப்பாடி பழனிசாமி மீதான எனது கருத்தை மாற்றிக்கொள்ள மாட்டேன். அது 100% சரியானது”

சென்னையில் பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை பேட்டி
அதிமுக சார்பில் திருச்சியில் ஆகஸ்ட் 20ம் தேதி கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும் என அக்கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு

திருச்சியில் நிலவி வரும் சுகாதார சீர்கேடுகளை சரி செய்யாத மாநகராட்சி நிர்வாகம் மற்றும் தமிழ்நாடு அரசைக் கண்டித்தும்; பாதாள சாக்கடைத் திட்டம் உள்ளிட்ட பல்வேறு திட்டங்களை விரைந்து செயல்படுத்த கோரியும், உயர்த்தப்பட்டுள்ள வரிகளை திரும்பப்பெற வலியுறுத்தியும் அதிமுக சார்பில் ஆகஸ்ட் 20ம் தேதி கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும் என அறிவிப்பு
அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழக பொதுச்செயலாளர், தமிழக முன்னாள் முதல்வர்,

தமிழ்நாடு எதிர்க்கட்சித் தலைவர், போற்றுதலுக்குரிய எடப்பாடியார் அவர்களின் மேலான ஆணைக்கிணங்க, தமிழகத்தில் விடியா தி.மு.க ஆட்சியில் தினம்தோறும் அரங்கேறும் கள்ளச்சாராய மரணங்கள், கொலை-கொள்ளை, பெண்களுக்கு எதிரான பாலியல் துன்புறுத்தல், இளைய சமூகத்தினர் மத்தியில் வேகமாக பரவும் போதைப்பொருள் கலாச்சாரம், போன்று சமூக சீர்கேடுகளை பொதுமக்கள் மத்தியில் எடுத்துரைக்கும் வகையில்விழிப்புணர்வு துண்டு பிரசுரங்களை, செங்கல்பட்டு மேற்கு மாவட்டம், பல்லாவரம் பகுதி கழகம் சார்பில், பகுதி கழக செயலாளர் திரு. த. ஜெயபிரகாஷ் அவர்கள் மற்றும் வட்ட கழக செயலாளர் […]
பெருந்தலைவர் காமராஜரின் 122 வது பிறந்த நாளான இன்று (15.07.24)

சென்னை பசுமை வழிச் சாலையில் உள்ள செவ்வந்தி இல்லத்தில் மலர்களால் அலங்கரித்து வைக்கப்பட்டுள்ள அவரது திருவுருவப்படத்துக்கு, அ.இ.அ.தி.மு.க. பொதுச் செயலாளரும், தமிழகத்தின் முன்னாள் முதலமைச்சரும், சட்டமன்ற எதிர்கட்சி தலைவருமான புரட்சி தமிழர் எடப்பாடி கே.பழனிசாமி அவர்கள் மலர் தூவி மரியாதை செலுத்தினார்கள்.
திமுக ஆட்சிக்கு வந்தபின்காவல்துறை அதிகாரிகளுக்கு முழுமையான சுதந்திரம் கிடையாது

பொதுமக்கள், பெண்கள், அரசியல் கட்சியின் பொறுப்பாளர்களுக்கும் பாதுகாப்பில்லை; திட்டமிட்டுதான் ஆம்ஸ்ட்ராங் கொலை நடந்துள்ளதாக சொல்லப்படுகிறது எடப்பாடி பழனிசாமி
“அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியை வேண்டி கேட்டுக்கொள்கிறேன்;

அதிமுக ஒன்றிணை வேண்டும், இதுதான் கட்சி தொண்டர்களின் எண்ணமும் தான்; இந்த நாடாளுமன்றத் தேர்தல் முடிவுகளை ஒரு பாடமாக எடுத்துக்கொண்டு ஒன்றிணைய வேண்டும்”
சேலத்தில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியுடன் தமாக இளைஞரணி தலைவர் யுவராஜ் சந்திப்பு.
தீபாவளி பண்டிகையை முன்னிட்டு சிட்லபாக்கம் ச.ராசேந்திரன் எடப்பாடி கே.பழனிசாமி வாழ்த்து

அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகப் பொதுச் செயலாளரும், சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவரும், தமிழ்நாடு முன்னாள் முதலமைச்சருமான ‘புரட்சித் தமிழர்’ எடப்பாடி கே.பழனிசாமி சென்னை, பசுமைவழிச் சாலையில் உள்ள செவ்வந்தி இல்லத்தில் நேற்று தீபாவளி பண்டிகையை முன்னிட்டு செங்கல்பட்டு மேற்கு மாவட்டக் கழகச் செயலாளர் சிட்லபாக்கம் ச.ராசேந்திரன், முன்னாள் எம்பி. நேரில் சந்தித்து பூங்கொத்து வழங்கி வாழ்த்து பெற்றார்.