300 ச.மீ.க்குள் கட்டட பரப்பளவு கொண்ட 14 மீ. உயரத்திற்குள் உள்ள அனைத்து வணிக கட்டடங்களுக்கும் கட்டட முடிவு சான்றிதழ் பெறுவதில் இருந்து விலக்கு

நகர்புற வளர்ச்சிதுறை அரசாணை வெளியீடு ஒருங்கிணைந்த கட்டிட விதிகளில் திருத்தம் செய்து தமிழ்நாடு அரசு அரசாணை மானியக் கோரிக்கை மீதான விவாதத்தில் அமைச்சர் முத்துசாமி அறிவித்த ஒரு சில நாட்களில் அரசாணை வெளியீடு இதன் மூலம் சிறு வணிகர்கள் குடிநீர், கழிவு நீர், மின் இணைப்புகளை எளிதாக பெற முடியும்
செங்கல்பட்டு மாவட்டம் பேரூரில் ₨4, 276.44 கோடியில் கடல் நீரை குடிநீராக்கும் நிலையத்திற்கு முதல்வர் அடிக்கல்

தினசரி 400 மில்லியன் லிட்டர் உற்பத்தி திறன் கொண்ட கடல்நீரைக் குடிநீராக்கும் நிலையம் ஜப்பான் பன்னாட்டு கூட்டுறவு முகமை நிதியுதவியுடன் அமைகிறது கடல்நீரை குடிநீராக்கும் நிலையம்
சென்னை குடிநீர் ஏரிகளின் நிலவரம்

3,300 மில்லியன் கனஅடி கொள்ளளவு கொண்ட புழல் ஏரியில், நீர்இருப்பு 1,975 மில்லியன் கனஅடியாக உள்ளது. 1.081 மில்லியன் கனஅடி கொள்ளளவு கொண்ட சோழவரம் ஏரியில், நீர்இருப்பு 110 மில்லியன் கனஅடியாக உள்ளது. 500 மில்லியன் கனஅடி கொள்ளளவு கொண்ட கண்ணன்கோட்டை – தேர்வாய்கண்டிகை ஏரியில், நீர்இருப்பு 352 மில்லியன் கனஅடியாக உள்ளது.
சென்னை குடிநீர் ஏரிகளின் நிலவரம்!