பட்ஜெட் 2024 தாக்கல் செய்வதற்கு முன்பு ஜனாதிபதி திரௌபதி முர்முவை நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் சந்தித்தார்
நாடாளுமன்ற கூட்டுக் கூட்டத்தில் உரையாற்ற இந்திய குடியரசுத் தலைவர் திரவுபதி மும்மு பாராளுமன்ற கட்டிடத்திற்கு சாரட்டு வண்டியில் வந்தார்
நாடாளுமன்ற வளாகத்தில் குடியரசு துணைத் தலைவர் அவமானப்படுத்தப்பட்ட விதத்தை பார்த்து மனம் நொந்து போனேன்

எம்.பிக்கள் தங்கள் எண்ணங்களை சுதந்திரமாக வெளிப்படுத்தலாம். ஆனால் அது கண்ணியம் & மரியாதை நிறைந்ததாக இருக்க வேண்டும்: குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு
நீண்ட கடற்கரைகளை கொண்ட நாடான இந்தியா, பொருளாதார மேம்பாட்டிற்கு முக்கியத்துவம் வகிக்கின்றன

“சாகர்மாலா திட்டத்தின் மூலம் துறைமுகங்களின் வளர்ச்சி,மக்களின் வாழ்க்கை தரம் உயர்ந்துள்ளது”
புதுப்பொலிவு பெறும் புதுச்சேரி

குடியரசுத் தலைவர் திரெளபதி முர்மு ஆகஸ்ட் 7,8ம் தேதிகளில் புதுச்சேரி செல்கிறார். அவரின் வருகையை முன்னிட்டு புதுச்சேரி சாலைகளை அழகுபடுத்தும் பணிகள் நடந்து வருகிறது. சாலையில் உள்ள வேகத்தடைகள் அகற்றப்பட்டு, சென்டர் மீடியனில் உள்ள செடிகள் வெட்டி அழகுபடுத்தப்படுகிறது. மேலும், சாலை ஓரங்களில் ஒட்டப்பட்டுள்ள போஸ்டர்கள் கிழிக்கப்பட்டு அதற்கு வர்ணம் பூசும் பணியும் நடக்கிறது.