ஜி20 மாநாட்டை புறக்கணித்த டிரம்ப்

தென்னாப்பிரிக்காவில் நடைபெறும் ஜி20 உச்சி மாநாட்டை புறக்கணிப்பதாக அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் அறிவிப்பு ஆப்பிரிக்காவில் மனித உரிமை மீறல்கள் தொடரும் வரை, எந்த அமெரிக்க அதிகாரிகளும் பங்கேற்க மாட்டார்கள் என கூறியுள்ளார்.

உயிருக்கு அச்சுறுத்தல்.. என் மீதான கொலை முயற்சிக்கு ஈரான்தான் காரணம் – டிரம்ப் பகிரங்க குற்றச்சாட்டு

கமலா ஹாரிஸின் பிரச்சார அலுவலகத்தின் மீதும் தாக்குதல் நடந்துள்ளது. ஏற்கனவே என்னை கொல்வதற்காக ஈரான் மேற்கொண்ட முயற்சிகள் தோல்வியில் முடிந்தது.

பிரதமர் மோடி அற்புதமானவர் – டொனால்ட் டிரம்ப்!

அடுத்த வாரம் அமெரிக்கா வரும் பிரதமர் மோடியை நான் சந்திக்க உள்ளேன்; அவர் ஒரு அற்புதமான மனிதர் என அமெரிக்க முன்னாள் அதிபர் டிரம்ப் பேச்சு ஜோ பைடன் தலைமையில் நடைபெற உள்ள குவாட் உச்சி மாநாட்டில் பங்கேற்க பிரதமர் மோடி வரும் 21-ம் தேதி அமெரிக்கா செல்ல உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது

டிரம்பை கொல்ல மீண்டும் முயற்சி

அமெரிக்க முன்னாள் அதிபர் டிரம்பை கொலை செய்ய மீண்டும் முயற்சி. புளோரிடாவில் கோல்ப் மைதானத்தில் டிரம்ப் விளையாடிக் கொண்டு இருந்தபோது, மைதானத்தின் சுவரின் மீது துப்பாக்கியை வைத்து சுடமுயற்சி. துப்பாக்கியால் சுட்ட நபரை கைது செய்து விசாரிக்கும் பாதுகாப்புப்படை. ஏற்கெனவே ஜூலை 13ஆம் தேதி பென்சில்வேனியாவில் பொதுக் கூட்டத்தில் பேசிக் கொண்டிருந்தபோது, டிரம்ப் மீது துப்பாக்கிச்சூடு.

அமெரிக்க அதிபர் தேர்தலில் கமலா ஹாரிஸ் போட்டியிட்டால் எளிதாக வெற்றி பெறுவேன் – முன்னாள் அதிபர் டொனால்ட் டிரம்ப்

“டிரம்ப்பை வீழ்த்துவேன்” – அமெரிக்க அதிபர் வேட்பாளர் கமலா ஹாரிஸ் சூளுரை! “அதிபர் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளதற்கு நான் பெருமைப்படுகிறேன். டொனால்ட் டிரம்ப்பை வீழ்த்தி, நமது தேசத்தை ஒன்றிணைக்க என்னால் முடிந்த அனைத்தையும் செய்வேன். அமெரிக்க அதிபர் ஜோ பைடனின் அசாதாரணமான தலைமை பண்பிற்கும், நம் நாட்டிற்கு அவர் ஆற்றிய சேவைக்கும் மக்கள் சார்பாக நன்றி”

“டொனால்டு டிரம்ப் மீண்டும் அமெரிக்க அதிபர் பதவிக்கு தகுதியற்றவர்” -நீதிமன்றம் அதிரடி

அமெரிக்க அதிபர் தேர்தலுக்கான முதன்மை தேர்தலில் போட்டியிடுவதில் இருந்து முன்னாள் அதிபர் டெனால்ட் டிரம்ப்பை தகுதி நீக்கம் செய்து கொலரடோ உச்சநீதிமன்றம் உத்தரவு. அமெரிக்க அரசியலைப்புச் சட்டப்பிரிவு 3ன் கீழ் அதிபர் வேட்பாளர் தகுதிநீக்கம் செய்யப்படுவது இதுவே முதல்முறை. அதிபர் தேர்தலில் போட்டியிட அவர் தகுதியற்றவர் என நீதிமன்றம் குறிப்பிட்டுள்ளது.