நெய்வேலி புறப்பட்டார் தமிழ்நாடு டி.ஜி.பி. சங்கர் ஜிவால்

போலீசார் மீதும், வாகனங்கள் மீதும் தாக்குதல் நடத்தியவர்கள் மீது வழக்குப் பதிவு செய்து நடவடிக்கை எடுக்கப்படும். 3000க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுகின்றனர்.
டிஜிபி சங்கர் ஜிவால் தமிழ்நாடு ஆளுநருடன் சந்திப்பு;

டிஜிபியாக பொறுப்பேற்றதற்கு ஆளுநரை சந்தித்து வாழ்த்து பெற்றார்.
தமிழக காவல் துறை தலைமை இயக்குநராக சங்கா் ஜிவால் பொறுப்பேற்பு!

தமிழக காவல் துறையின் 31-ஆவது தலைமை இயக்குநராக (டிஜிபி) சங்கா் ஜிவால் பொறுப்பேற்றார். தமிழக காவல் துறை தலைமை இயக்குநராக பணியாற்றி வந்த சி.சைலேந்திரபாபு வெள்ளிக்கிழமை (ஜூன் 30) ஓய்வு பெற்றதையொட்டி, அந்த பணியிடத்துக்கு சங்கா் ஜிவால் நியமிக்கப்பட்டாா். இதற்கான உத்தரவை தமிழக அரசின் தலைமைச் செயலா் வெ.இறையன்பு பிறப்பித்தாா். இந்த நிலையில் சென்னை மாநகர காவல் ஆணையராக இருந்த சங்கா் ஜிவால் தமிழக காவல் துறையின் புதிய தலைமை இயக்குநராக தற்போது பொறுப்பேற்றார். புதிய தலைமை […]