குழந்தைகள் சுறுசுறுப்பாக இருக்க பேரீச்சம் பழம்

பழங்கள் அனைத்தும் மருத்துவக் குணம் கொண்டவை. அதில் பாலைவனப் பகுதி மக்களுக்கு வரப்பிரசாதமாக உள்ள பழங்களில் பேரீச்சம்பழம் முதலிடம் வகிக்கிறது. இது மிகவும் சத்துள்ள பழமாகும். குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பி சாப்பிடும் பழம்.இந்த பழத்தில் இரும்புச் சத்து, கால்சியம்சத்து, வைட்டமின் ஏ, பி, பி2, பி5 மற்றும் வைட்டமின் இ சத்துக்கள் நிறைந்துள்ளன. கண் பார்வை கோளாறுகளால் பாதிக்கப்பட்டவர்களுக்கு வைட்டமின் ‘ஏ’ குறைவினால்தான் கண்பார்வை மங்கலாகும். இதைக் குணப்படுத்த பேரீச்சம் பழமே சிறந்த […]
பேரீச்சம்பழத்தின் பயன்கள்

தினமும் சிறிதளவு பேரீச்சம் பழத்தை சாப்பிடுவதை வழக்கமாக கொண்டால் கொலஸ்ட்ரால் குறைவதோடு, உடல் எடை குறையவும் உதவும்.பேரீச்சம்பழம் ஆயிரக்கணக்கான ஆண்டுகளுக்கு மேலாக விரும்பி சாப்பிடும் பழம். பேரீச்சம்பழத்தின் ருசி காரணமாக அதை சாப்பிட அனைவரும் விரும்புகிறோம். முற்காலத்தில் பேரீச்சம்பழத்தை பயன்படுத்தி ஒயின் தயாரிக்கப்பதில் எகிப்து பெயர் பெற்றிருந்தது. தற்போதைய ஈராக் தேச பகுதியில் இருந்தே பேரீச்சை மரம் மற்ற இடங்களுக்கு பரவியிருக்கலாம் என்று கூறப்படுகிறது. சுவைமிகுந்த பேரீச்சை உடல் ஆரோக்கியத்திற்கும் அதிக நன்மை செய்கிறது. பேரீச்சையில் கொலஸ்ட்ரால் […]