போதைப் பொருள் கடத்தல் :சேலையூரில் பிடிபட்ட சினிமா பைனான்சியர்

சேலையூரில் போதைப்பொருள் கடத்தல் கும்பலிடம் தொடர்பு இருப்பதாக சினிமா பைனான்சியர் பிடிபட்டார். இது தொடர்பாக நடிகர் சரத்குமாரின் முதல் மனைவியிடம் விசாரணை நடந்துள்ளது.கேரளாவில் சில மாதங்களுக்கு முன்பு இலங்கை படகில் கள்ள துப்பாக்கிகளும் போதை பொருளும் கைப்பற்றப்பட்டன.இவற்றின் மதிப்பு பல கோடி ரூபாய் இருக்கும் இந்த வழக்கில் 13வது நபராக ஆதி லிங்கம் என்பவர் என். ஐ ஏ.வால் சேலையூரில் கைது செய்யப்பட்டார். இவர் சினிமா பைனான்சியர் ஆவார்.மேலும் ஒரு கட்சியையும் நடத்தி வருகிறார். இவர் சரத்குமாரின் […]