கிறிஸ்துமஸ், புத்தாண்டுக்கு தயாரிக்கப்படும் கேக்கில் கூடுதல் நிறங்களை சேர்க்கக் கூடாது என பேக்கரி கடைகளுக்கு உணவு பாதுகாப்புத்துறை உத்தரவிட்டுள்ளது

கேக்கில் பயன்படுத்தப்படும் கிரீம்களில் எந்த ஒரு ரசாயனப் பொருட்களையும் கலக்கக் கூடாது என்றும் தரமான பொருட்களை மட்டுமே பயன்படுத்த வேண்டும் எனவும் அறிவுறுத்தியுள்ளது. விதிகளை மீறும் கடைகள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் எச்சரிக்கப்பட்டுள்ளது.
கிறிஸ்துமஸ் கேக் தயாரிப்பு விழா

எஸ்.ஆர்.எம் இன்ஸ்டிடியூட் ஆஃப் ஹோட்டல் மேனேஜ்மென்ட் கல்லூரியில், பழம் கலவை கொண்டாட்டம் நடந்தது. எஸ்.ஆர்.எம் இன்ஸ்டிடியூட் ஆப் ஹோட்டல் மேனேஜ்மென்ட்டின் இயக்குநர் டி.ஆண்டனி அசோக்குமார் தொடக்க உரையுடன், ஜிஆர்டி ஹோட்டல்களின் கார்ப்பரேட் செப் ஹீத்தாராம் பிரசாத் சிறப்புரை ஆற்றினார். பழம் கலவையின் பாரம்பரிய விழா, பாரம்பரிய கிறிஸ்துமஸ் கேக்குகள் மற்றும் இனிப்புகள் தயாரிப்பதில் பயன்படுத்தப்படும் ஒரு தனித்துவமான கலவையை உருவாக்க பல்வேறு வகையான பழங்கள், கொட்டைகள் மற்றும் மசாலாப் பொருட்களை மதுவில் ஊறவைக்கும் வழக்கம் தென்னிந்திய சமையல் […]