சிதம்பரம் நடராஜர் கோயிலில் அனைத்தும் சரியாக நடந்தால் அரசு எதிலும் தலையிடாது

வரலாற்றில் இல்லாத அளவிற்கு கோயில் சொத்துகளை அதிக அளவில் மீட்டுள்ளது தமிழ்நாடு அரசு இதுவரை ₹6,955 கோடி மதிப்புள்ள கோயில் சொத்து மீட்கப்பட்டுள்ளது; 1,77,968 ஏக்கர் கோயில் நிலங்கள் ரோவர் கருவி மூலம் அளவீடு செய்யப்பட்டுள்ளன – சென்னை நுங்கம்பாக்கத்தில் இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு பேட்டி
நாடாளுமன்றத் தேர்தலில் திராவிட முன்னேற்றக் கழக கூட்டணி 40 க்கு 40 தொகுதிகளிலும் மாபெரும் வெற்றிபெற்றதையொட்டி,

தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முகாம் அலுவலகத்தில், முன்னாள் ஒன்றிய அமைச்சரும், நாடாளுமன்ற உறுப்பினருமான ப.சிதம்பரம் சந்தித்து வாழ்த்து தெரிவித்தார்.
சிதம்பரம் நடராஜர் ஆலயத்திற்கு புதிய வரவு

சிதம்பரம் நடராஜர் கோயிலுக்கு தினம் நடைபெற உள்ள நித்ய கஜ பூஜைக்காக யானை உபயம். மதுரையை சேர்ந்த உபயதாரர் மூலம் கொண்டு வரப்பட்டது. சிதம்பரம் நடராஜர் கோயிலுக்கு நிரந்திரமாக தங்க வந்துள்ள “சிவகாம லட்சுமி” யானையை வரவேற்று பொதுதீட்சிதர்கள் கோயிலுக்குள் அழைத்துச் சென்றனர்.
சிதம்பரம் நடராஜர் கோயிலில் உள்ள ரகசியங்கள் என்ன தெரியுமா…?

தம்பரம் கோயில் அமைந்திருக்கும் இடமானது, உலகின் பூமத்திய ரேகையின் சரியான மையப் பகுதி என்று கூறப்படுகின்றது.பஞ்ச பூத கோயில்களில் ஆகாயத்தை குறிக்கும் தில்லை நடராஜர் ஆலயம், காற்றை குறிக்கும் காலஹஸ்தி ஆலயம். நிலத்தை குறிக்கும் காஞ்சி ஏகாம்பரேஸ்வர ஆலயமும் சரியாக ஒரே நேர்கோட்டில் அதாவது சரியாக 79 டிகிரி, 41 கிழக்கு தீர்க்க ரேகையில் அமைந்துள்ளது.மனித உடலை அடிப்படையாக கொண்டு அமைக்கப்பட்டிருக்கும் சிதம்பரம் கோயிலில் 9 நுழைவு வாயில்களும் மனித உடலில் இருக்கும் 9 வாயில்களை குறிக்கின்றது.விமானத்தின் […]