தெலுங்கு தேசம் கட்சியின் தலைவரும், நாளை முதல்வராக பதவியேற்கவுள்ளவருமான சந்திரபாபு நாயுடுவின் கான்வாய்க்கு பின்னால் ஒரு பெண் ஓடிக்கொண்டிருந்தார். காரை நிறுத்தி அவருடன் பேசினார்

மதனப்பள்ளியைச் சேர்ந்த தன் பெயர் நாதினி என்றும், சந்திரபாபு நாயுடுவின் தீவிர ரசிகை என்பதால் அவரைப் பார்க்க வந்ததாகவும் கூறினார்.
NDAவில் நிதிஷ் குமார் மற்றும் சந்திரபாபு நாயுடு இல்லை என்றால் என்ன நடக்கும்:

தற்போது NDAவிற்கு மொத்தமாக 293 நாடாளுமன்ற உறுப்பினர்கள் உள்ளனர். இதில் ஐக்கிய ஜனதா தளமும் (12 உறுப்பினர்கள் ) தெலுங்கு தேசமும் (16 உறுப்பினர்கள்) சேர்ந்து 28 பாராளுமன்ற உறுப்பினர்கள் உள்ளனர். இவர்களை கழித்தால் NDA விற்கு மொத்தமாக உள்ள உறுப்பினர்கள் 265. ஆனால் பாராளுமன்ற அவையில் பெரும்பான்மைக்கான எண்ணிக்கை 272. NDAவிற்கு நிதிஷ் மற்றும் சந்திரபாபு நாயுடு இல்லையென்றால் பெரும்பான்மைக்கு தேவையான எண்ணிக்கை வெறும் 7 உறுப்பினர்கள் மாத்திரமே… தற்போதைய அவையில் சுயேச்சை உறுப்பினர்கள் – […]
டெல்லி விமான நிலையத்தில் தமிழ்நாடு முதல்வர் மு க ஸ்டாலின் ஆந்திர முதல்வராக பொறுப்பேற்க உள்ள சந்திரபாபு நாயுடுவை சந்தித்து வாழ்த்து தெரிவித்தார்
NDAவில் நிதிஷ் குமார் மற்றும் சந்திரபாபு நாயுடு இல்லை என்றால் என்ன நடக்கும்:

தற்போது NDAவிற்கு மொத்தமாக 293 நாடாளுமன்ற உறுப்பினர்கள் உள்ளனர். இதில் ஐக்கிய ஜனதா தளமும் (12 உறுப்பினர்கள் ) தெலுங்கு தேசமும் (16 உறுப்பினர்கள்) சேர்ந்து 28 பாராளுமன்ற உறுப்பினர்கள் உள்ளனர். இவர்களை கழித்தால் NDA விற்கு மொத்தமாக உள்ள உறுப்பினர்கள் 265. ஆனால் பாராளுமன்ற அவையில் பெரும்பான்மைக்கான எண்ணிக்கை 272. NDAவிற்கு நிதிஷ் மற்றும் சந்திரபாபு நாயுடு இல்லையென்றால் பெரும்பான்மைக்கு தேவையான எண்ணிக்கை வெறும் 7 உறுப்பினர்கள் மாத்திரமே… தற்போதைய அவையில் சுயேச்சை உறுப்பினர்கள் – […]
டெல்லி சென்றுள்ள முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சந்திரபாபு நாயுடுவுடன் சந்திப்பு

இந்தியா கூட்டணி தலைவர்கள் கூட்டத்தில் பங்கேற்க டெல்லி சென்றுள்ள முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், சந்திரபாபு நாயுடுவை சந்தித்தார். இந்தியா கூட்டணி ஆலோசனை கூட்டத்தில் பங்கேற்க முதல்வர் மு.க.ஸ்டாலின் டெல்லி சென்றடைந்தார். டெல்லியில் இன்று மாலை 6 மணிக்கு இந்தியா கூட்டணி தலைவர்கள் கூட்டம் நடைபெற உள்ளது.
பாஜக கூட்டணியில் தொடர் வேண்டுமென்றால்

நிதிஷ்குமார் வைக்கும் கோரிக்கை : பீகாருக்கு சிறப்பு அந்தஸ்து…மத்திய அமைச்சரவையில் 3 அமைச்சர் பொறுப்பு (1 பொறுப்பு அதிகாரமிக்கது)2 இணை அமைச்சர் பொறுப்புசபாநாயகர் பொறுப்பு சந்திரபாபு நாயுடு : ஆந்திராவுக்கு சிறப்பு அந்தஸ்து…மத்திய அமைச்சரவையில் 3 அமைச்சர் பொறுப்பு2 இணை அமைச்சர் பொறுப்புசபாநாயகர் பொறுப்பு ஏக்நாத் ஷிண்டே : ஒரு அமைச்சர்2 இணை அமைச்சர் ராம்விலாஸ் பஸ்வான் கட்சி : ஒரு அமைச்சர் பொறுப்பு
தெலுங்கு தேசம் கட்சித் தலைவர் சந்திரபாபு நாயுடு பேட்டி:

தேசிய ஜனநாயகக் கூட்டணியில்தான் உள்ளேன்; ஆந்திராவில் கடந்த 5 ஆண்டுகளாக மோசமான ஆட்சி நடைபெற்று வருகிறது. இதுபோன்ற தேர்தலை வரலாற்றில் பார்த்ததில்லை; தெலுங்கு தேச கட்சி வரலாற்றில் பொன் எழுத்துகளில் பொறிக்கபட வேண்டிய வெற்றி. தேர்தலில் தெலுங்குதேசம் கட்சி வெற்றி பெற வைத்த வாக்காளர்களு நன்றி. வெளிநாடுகளில் இருந்து வந்து தேர்தலில் வாக்களித்து விட்டு சென்றனர். மக்களுக்கு சேவை செய்ய அதிகாரத்திற்கு வரும்போது பதவியை துஷ்பிரயோகம் செய்யக்கூடாது.
தெலுங்கு தேசம் தலைவரும், ஆந்திர முன்னாள் முதல்வருமான சந்திரபாபு நாயுடு திறன்மேம்பாட்டு நிதி மோசடி வழக்கில் கைது செய்யப்பட்டார்

அவருக்கு உச்ச நீதிமன்றம் நிபந்தனை ஜாமீன் வழங்கியது. இதையடுத்து பைபர் நெட் ஒப்பந்த விவகாரத்தில் முறைகேட்டில் ஈடுபட்டதாக சந்திரபாபு நாயுடு மீது போலீஸ் வழக்கு பதிவு செய்திருந்தது. அந்த வழக்கில் முன்ஜாமீன் கேட்டு சந்திரபாபு நாயுடுதாக்கல் செய்த மனுவை விசாரித்த உச்ச நீதிமன்றம், ‘‘இந்த வழக்கை வரும் ஜனவரி 14ம் தேதிக்கு வழக்கை ஒத்திவைக்கப்படுகிறது. அதுவரை சந்திரபாபு நாயுடுவை கைது செய்யவும் இடைக்கால தடை விதிக்கப்படுகிறது. சந்திரபாபு நாயுடு மற்றும் ஆந்திரா மாநில அரசு ஆகியோர் வழக்கு […]
ஆந்திர சட்டப்பேரவை கூட்டம் நேற்று தொடங்கியதும் சந்திரபாபு நாயுடு கைது

ஆந்திர சட்டப்பேரவை கூட்டம் நேற்று தொடங்கியதும் சந்திரபாபு நாயுடு கைது செய்தது குறித்து விவாதம் நடத்த வேண்டுமென தெலுங்கு தேசம் (டிடிபி) கட்சியினர் கோரிக்கை வைத்தனர். இதனை ஏற்க மறுத்ததால் சபாநாயகரை சூழ்ந்து கொண்டு டிடிபி கட்சியினர் கோஷம் எழுப்பினர். அப்போது, அமைச்சர் அம்படி ராம்பாபு, இந்துப்பூர் எம்எல்ஏ.வும் நடிகருமான பாலகிருஷ்ணாவை பார்த்து ஏளனம் செய்தார். அதற்கு அவர் தனது மீசையை முறுக்கி, தொடையை அடித்து திறன் மேம்பாட்டு பொய் வழக்கு குறித்து விவாதம் செய்ய தயாரா […]