பிரெஞ்ச் ஓபன் டென்னிஸ் போட்டியில் ஆடவர் பிரிவில் ஸ்பெயின் வீரர் கார்லஸ் அல்காரஸ் முதல் முறையாக சாம்பியன் பட்டம் வென்று அசத்தல்

ஜெர்மனி வீரர் அலெக்சாண்டர் ஸ்வெரேவ்வை வீழ்த்தினார். 6-3, 2-6, 5-7, 6-1, 6-2 என்ற செட் கணக்கில் வெற்றி பெற்றார்.

பிரிட்டனில் நடைபெற்ற FIDE கிராண்ட் ஸ்விஸ் தொடரில் தமிழக வீராங்கனை வைஷாலி சாம்பியன் பட்டம் வென்றார்

இறுதிச் சுற்றில் மங்கோலிய வீராங்கனை பட்குயாக் முங்குந்துளை வீழ்த்தி சாம்பியன் ஆனார். இறுதிப் போட்டி டிராவில் முடிந்ததால் 8.5 புள்ளிகள் பெற்று தொடரின் சாம்பியன் பட்டத்தை வென்றார் வைஷாலி.

ஆசிய கோப்பை இறுதிப்போட்டி: 8-வது முறையாக இந்திய அணி சாம்பியன்..!

ஆசிய கோப்பை இறுதிப்போட்டியில் 10 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று இந்திய அணி சாம்பியன் பட்டம் வென்றது.கொழும்பு, 16-வது ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரில் இன்று நடைபெற்ற இறுதிப்போட்டியில் இந்தியா – இலங்கை அணிகள் மோதின. இந்த போட்டியில் டாஸ் வென்ற இலங்கை அணி முதலில் பேட்டிங் தேர்வு செய்தது. இந்த நிலையில் மழை காரணமாக ஆட்டம் தொடங்குவதில் தாமதம் ஏற்பட்டது. பின்னர் மழை நின்றதும் ஆட்டம் தொடங்கியது. போட்டியின் முதல் ஓவரிலேயே பும்ரா, குசல் பெராரே […]

WWE முன்னாள் சாம்பியன் ப்ரே வியாட் உடல்நலக்குறைவால் மறைவு

முன்னாள் WWE சாம்பியன் ப்ரே வியாட் உடல்நலக்குறைவால் மறைந்தார். அவருக்கு வயது 36. 2009ஆம் ஆண்டு முதல் WWE மல்யுத்த போட்டிகளில் கலந்து கொண்டு விளையாடி வந்தவர் ப்ரே வியாட். மைக் ரோட்டுண்டா என்ற இயற்பெயரைக் கொண்ட இவர், 2010 முதல் 2011 வரை ஹஸ்கி ஹாரிஸ் என்ற பெயரில் போட்டிகளில் கலந்து கொண்டார். பின்னர் தனது பெயரை ப்ரே வியாட் என்று மாற்றினார். இதுவரை இரண்டு முறை சாம்பியன் பட்டம் வென்றுள்ளார். ரஸ்ல்மேனியா போட்டிகளில் கலந்துகொண்டு […]