கரோனா தடுப்பூசி சான்றிதழ்களில் பிரதமர் மோடியின் புகைப்படம் நீக்கம்

கோவிஷீல்டு கரோனா தடுப்பூசியால் பக்கவிளைவுகள் ஏற்படலாம் என உறுதியாகியுள்ள நிலையில், கோவிட் தடுப்பூசி சான்றிதழ்களில் இருந்து பிரதமர் நரேந்திர மோடியின் புகைப்படம் நீக்கப்பட்டுள்ளது.
வாரிசு சான்றிதழ் விதிமுறைகளில் திருத்தம்
வாரிசு சான்றிதழ் பெறுவது தொடர்பான அரசாணையில், திருமணமாகாத நபரின் இரண்டாம் நிலை வாரிசுகள் தொடர்பான விதிமுறைகளில் திருத்தம் செய்யப்பட்டுள்ளது. தமிழகத்தில் சொத்து வைத்துள்ள நபர்கள் இறந்தால், அவரது சொத்தை வாரிசுகள் பெற, வாரிசு சான்றிதழ் அவசியம். இதை, வருவாய்த் துறைக்கு ஆன்லைனில் விண்ணப்பித்து பெறலாம். ஆன்லைன் முறையில் வாரிசு சான்றிதழ் வழங்கும் போது, ஒரு நபரின் முதல் நிலை மற்றும் இரண்டாம் நிலை வாரிசுகள் யார் என்பது குறித்த வரையறை தயாரிக்கப்பட்டது. இந்த விபரங்கள் அடங்கிய அரசாணையை, […]
பத்தாம் வகுப்பு அசல் மதிப்பெண் சான்றிதழ்: நாளை முதல் விநியோகம்

சென்னை: தமிழக தேர்வுத்துறை இயக்குநர் சேதுராம வர்மா வெளியிட்ட அறிவிப்பில், கடந்த மார்ச் மாதம் நடைபெற்ற பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதிய மாணவர்களுக்கான அசல் மதிப்பெண் சான்றிதழ்கள் நாளை (ஆக.18) காலை 10 மணி முதல் வழங்கப்பட உள்ளது. எனவே, பள்ளி மாணவர்கள் தாங்கள் படித்த பள்ளிகள் மூலமாகவும், தனித்தேர்வர்கள் தாங்கள் தேர்வு எழுதிய மையங்கள் வாயிலாகவும் சான்றிதழ்களை பெற்றுக் கொள்ளலாம் என தெரிவித்துள்ளார். அதேபோல, பத்தாம் வகுப்புதுணைத் தேர்வு எழுதியவர்களில் மறுகூட்டல் கோரி விண்ணப்பித்தவர்களில் மதிப்பெண் […]