பத்திரப்பதிவு கட்டண உயர்வுக்கு அடுக்குமாடி குடியிருப்பு கட்டுவோர் எதிர்ப்பு

தாம்பரத்தில் சென்னை அடுக்குமாடி குடியிப்பு கட்டுமான உரிமையாளர்களின் சங்கத்தின் நிர்வாகிகள் கூட்டம் இன்று நடைபெற்றது. இதில் சென்னை சுற்றியுள்ள அடுக்குமாடி குடியிப்புகள் கட்டுமான உரிமையாளர்கள் கலந்துக்கொண்டனர். சமிபத்தில் அரசு பதிவுத்துறை கட்டண உயர்வு, நடைமுறை சட்டங்கள் குறித்தும், பொது அதிகாரம் பெற நிர்ணையம் கட்டணம், புதியதாக சென்னை மாநகர குழுமம் விரிவாக்கம் செய்யப்பட்டது குறித்தும் ஆலோசனை செய்தனர். அதனையடுத்து செய்தியாளர்களிம் பேசிய அச்சங்க நிர்வாகி சுரேஷ்:- அனைவருக்கும் வீடு என்கிற தமிழக முதல்வரின் என்னத்தை செயலாற்றும் விதமாக […]
கட்டுமானம் மற்றும் மனைத் தொழில் கூட்டமைப்பின் செங்கல்பட்டு வடக்கு மாவட்ட நிர்வாக மறுசீரமைப்பு கூட்டம்

கட்டுமானம் மற்றும் மனைத் தொழில் கூட்டமைப்பின் செங்கல்பட்டு வடக்கு மாவட்ட நிர்வாக மறுசீரமைப்பு கூட்டம் (11.07.2023) குரோம்பேட்டையில் சி. கோவிந்தராஜ் (சி. கோவிந்தராஜ் பில்டர்) தலைமையில் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் தமிழ்நாடு கட்டுமானத் தொழிலாளர் நல வாரியத் தலைவர் பொன்குமார் செயலாளர் எஸ்.யுவராஜ், பொருளாளர் எஸ்.ஜெகதீசன், துணைத்தலைவர் ழி.சிதம்பரேஸ், அமைப்புச் செயலாளர் ஏ.வெற்றிச் செல்வன், உள்ளிட்ட மற்ற முக்கியமான மாவட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டனர். நூற்றுக்கும் அதிகமானோர் கலந்து கொண்ட இந்த கூட்டத்தில் மாவட்டத்திற்கு புதிய நிர்வாகம் […]