புற்று நோயை தடுக்கும் ப்ரோக்கோலி!

ப்ரோக்கோலி காலிஃபிளவர் வகையை சேர்ந்த காய்கறிகளில் ஒன்று. ஆனால் இது எண்ணற்ற மருத்துவ குணங்கள் கொண்டது. குறிப்பாக புற்று நோய் ஏற்படாமல் தடுப்பதிலும் சிறப்பாகச் செயல்படுகிறது. ப்ரோக்கோலியில் ‘சல்போரபேன்’ எனப்படும் வேதிப்பொருள் அதிகம் உள்ளது. இது புற்று நோய்களின் செல்களின் அடிப்படை வளர்ச்சியை அழிக்கிறது. குடல் ஈரல், சிறுநீர்ப்பை, மார்பகம் மற்றும் நுரையீரல்களில் ஏற்படும் புற்று நோய்களை குணப்படுத்தும் சக்தியை ப்ரோக்கோலி கொண்டிருக்கிறது. கண்பார்வை: அதிகம் நீர்த்தன்மை வாய்ந்த திசுக்களால் ஆன உறுப்பாக கண்கள் இருக்கிறது. முதுமையை […]